2001-இல் பாஜகவுக்கு 20 தொகுதிகள் ஒதுக்கிய திமுக.. சட்டமன்றத் தேர்தல் பிளாஷ்பேக்!

Assembly Election 2001: 2001 சட்டமன்றத் தேர்தலில் பாஜகவுக்கு திமுக 20 தொகுதிகள் ஒதுக்கி உள்ளது என்பது உங்களுக்கு தெரியுமா?

Published on: March 24, 2026 at 9:50 am

சென்னை மார்ச் 24, 2026; 2001 சட்டமன்றத் தேர்தலில் திமுக தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகித்தது; இந்தக் கூட்டணியில் பாரதிய ஜனதா கட்சிக்கு 20 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டன.
இந்த தேர்தலில் ஜெயலலிதா தலைமையிலான அதிமுக மிகப்பெரிய வெற்றியை பெற்றது; 130க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெற்று தனி பெரும்பான்மையாக ஆட்சி அமைத்தது.

இந்த தேர்தலில் கருணாநிதி வெற்றி பெற்றார்; எனினும் அவரது முக்கிய அமைச்சர்கள் கூட தோல்வியை தழுவினார்கள்; அந்த வகையில் திமுக மொத்தம் 31 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது.
தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிக்கு ஆறு தொகுதிகள் கிடைத்தன; இந்த தேர்தலில் ஜெயலலிதாவை மிக எளிதாக வெற்றி பெற்று விடுவோம் என திமுகவினர் பல்வேறு இடங்களில் பரப்புரைகள் செய்தார்கள். எனினும் இந்த பரப்புரைகள் மக்கள் மத்தியில் ஈடுபடவில்லை.

ஆண்டிப்பட்டி தொகுதியில் போட்டியிட்ட ஜெயலலிதா மிகப்பெரிய வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்; அதிமுகவுடன் கூட்டணியில் இருந்த பெரும்பாலான கட்சிகள் வெற்றியை ருசித்தன. மொத்தமுள்ள 234 தொகுதிகளில் அதிமுக கூட்டணி 196 தொகுதிகளில் வெற்றி பெற்றது என்பது நினைவு கூறத்தக்கது.

இதையும் படிங்க; சட்டமன்றத் தேர்தலில் போட்டியில்லை.. ஷாக் கொடுத்த டிடிவி தினகரன்!

ராகுல் காந்தி காங்கிரஸுக்கு உள்ளேயும் வெளியேயும் போராடுகிறார்.. காங்கிரஸ் எம்பி கிறிஸ்டோபர் திலக்! M Christopher Tilak

ராகுல் காந்தி காங்கிரஸுக்கு உள்ளேயும் வெளியேயும் போராடுகிறார்.. காங்கிரஸ் எம்பி கிறிஸ்டோபர் திலக்!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Trending News

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com