நங்கநல்லூர், போரூர் அலர்ட் ப்ளீஸ்; சென்னையில் இன்று மின் தடை!

Chennai power shutdown Today | சென்னையில் இன்று (ஜன 30, 2025) மின் தடை ஏற்படும் இடங்களை பார்க்கலாம்.

Published on: January 30, 2025 at 12:16 am

Updated on: January 30, 2025 at 12:24 am

சென்னையில் மின்தடை(30-01-2025): பராமரிப்புப் பணிகள் காரணமாக வியாழக்கிழமை காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை பின்வரும் பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படும். பணிகள் முடிந்ததும் பிற்பகல் 2 மணிக்குள் மீண்டும் மின் விநியோகம் தொடங்கும்.

நங்கநல்லூர்

பி.வி.நகர், எம்.ஜி.ஆர் சாலை, கனகாம்பாள் காலனி, விஸ்வநாதபுரம், இந்து காலனி, என்.ஜி.ஓ காலனி, கே.கே.நகர், டீச்சர்ஸ் காலனி, எஸ்.பி.ஐ. காலனி விரிவாக்கம், எஸ்.பி.ஐ. காலனி பிரதான சாலை, ஏ.ஜி.எஸ். காலனி, துரைசாமி கார்டன், 100 அடி சாலையின் ஒரு பகுதி, சிவில் ஏவியேஷன் காலனி, வோல்டாஸ் காலனி, கண்ணையா தெரு, குலக்கரை தெரு, கபிலர் தெரு, கல்லூரி சாலை, வேம்புலி அம்மன் தெரு, 4வது பிரதான சாலையின் ஒரு பகுதி, இந்து காலனியின் ஒரு பகுதி, ஜோசப் தெரு, குப்புசாமி தெரு, கோவிந்தசாமி தெரு, காந்தி சாலை, எல்லைமுத்தம்மன் கோயில் தெரு, குமரன் தெரு, சர்ச் தெரு, கிருஷ்ணசாமி தெரு, மூவரசம்பேட்டை ஒரு பகுதி, பழவந்தாங்கல் பகுதி, அய்யப்பா நகர், கன்னிகா காலனி, லட்சுமி நகரின் ஒரு பகுதி, எஸ்.பி.ஐ. காலனி 3வது தெரு, டி.என்.ஜி.ஓ காலனி, லட்சுமி நகர், எஸ்.பி.ஐ. காலனி 3வது தெரு, டி.என்.ஜி.ஓ காலனி, லட்சுமி நகர், ஜெயந்தி நகர், உள்ளகரம், ஆழ்வார் நகர் 46வது தெரு, மெக்மில்லன் காலனி, பெருமாள் நகர், எஸ்.பி.ஐ. காலனி 3வது நிலை, 1வது, 2வது மற்றும் 4வது பிரதான சாலை 43வது-45வது தெரு, நேரு காலனியின் ஒரு பகுதி, 5வது பிரதான சாலை 39 முதல் 42வது தெரு.

கோவூர்

தங்கம் அவென்யூ, முகாம்பிகை நகர், தில்லை நடராஜர் நகர், மதுரா கார்டன் ஈஸ்வர் நகர், வி.எஸ்.நகர், பொன்னியம்மன் நகர், சாய் நகர்.

போரூர்

சேக்கிழார் நகர், ஏரிக்கரை ரோடு, மலயம்பாக்கம், துரைசாமி சாலை, ஜெயம் நகர், தேவி கருமாரியம்மன் நகர், திருவள்ளுவர் நகர், மவுண்ட் பூந்தமல்லி ரோடு, காவியா கார்டன், கணேஷ் அவென்யூ கார்டன்,பொன்னியம்மன்கோவில் தெரு, திருநாகேஸ்வரம் காலனி, மங்களா நகர், சக்தி நகர், போரூர் பகுதி.

மாங்காடு

குன்றத்தூர் மெயின் ரோடு, வெள்ளேஸ்வரர் கோவில் தெரு, எஸ்.எஸ்.கோவில் தெரு, பள்ளி தெரு, எம்.ஜி.ஆர்.நகர், வெள்ளீஸ்வரர் நகர், கிழக்கு காமாட்சி நகர், நரிவன சாலை, ராமகிருஷ்ணா அம்பாள் நகர், அடிசன் நகர், பாலாஜி அவென்யூ, அம்பாள் நகர், பாண்டியன் நகர்.

திருமுல்லைவாயல்

பாரதி நகர், ராம்ஜாமாஜி நகர், நவசக்தி நகர், லட்சுமி நகர் விரிவாக்கம், வெள்ளனூர் கிருஷ்ணா கால்வாய், அரிக்கம்பேடு, கொள்ளுமேடு.

திருமுடிவாக்கம்

எருமையூர்,கிஷ்கிந்தா மெயின் ரோடு, ராஜீவ் நகர், கிரஷர் பகுதி.

திருவேற்காடு

சிவன் கோவில் ரோடு, தேவி நகர், கேபிஎஸ் நகர், வெங்கடேஸ்வரா நகர், அபிராமி நகர், கஸ்தூரி அவென்யூ, ஆனந்த் நகர், அரவிந்த் நகர், முருகன் நகர், கஸ்தூரி பாய் நகர், எல்லை அம்மன் கோவில்.

மாடம்பாக்கம்

மப்பேடு, டிஏ காலனி, முருகன் அவென்யூ, ரூபி வில்லா, வெங்கம்பாக்கம் மெயின் ரோடு, எஸ்பி அவென்யூ, அசோக் நகர், ஏகேபி கிரீன் பீல்ட்ஸ், பூமாலை, ராமர்கோயில், ஸ்ரீ சாய் அவென்யூ.

இதையும் படிங்க கோவையில், காதல் திருமணம்.. சொந்த தம்பி என்றும் பாராமல்… மரண தண்டனை விதித்த நீதிபதி!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

ட்விட்டர் 

இன்ஸ்டாகிராம்

Share Article:

Trending News

  • All Post
  • Breaking News
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

Recent Post

  • All Post
  • Breaking News
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com