Annamalai worship at Palani: பழனி முருகன் கோவிலில் அண்ணாமலை வழிபாடு நடத்தினார்.
Annamalai worship at Palani: பழனி முருகன் கோவிலில் அண்ணாமலை வழிபாடு நடத்தினார்.
Published on: February 12, 2025 at 10:19 am
பழனி முருகன் கோவிலுக்கு தமிழக பாரதிய ஜனதா மாநிலத் தலைவர் கு. அண்ணாமலை காவடி எடுத்து வழிபாடு நடத்தினார்.
அண்ணாமலை ட்விட்டர் எக்ஸ் தளத்தில், ஒரு மண்டல காலம், 48 நாட்கள் விரதம் இருந்து, தைப்பூச தினத்தன்று, அப்பன் முருகப் பெருமானை,பழனி மலையில் தரிசிக்கும் வாய்ப்பு கிடைத்ததை பெரும் பேறாகக் கருதுகிறேன் எனத் தெரிவித்துள்ளார்.
அண்ணாமலை, குன்றெல்லாம் குமரனுக்கே. கந்தனுக்கு அரோகரா எனக் கூறினார்.
தைப்பூச திருநாளை முன்னிட்டு பழனி முருகனுக்கு காவடி எடுத்து அண்ணாமலை வழிபாடு நடத்தினார்.
இதையும் படிங்க மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு; காரைக்காலில் மீனவர்கள் தொடர் உண்ணாவிரதம்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com