AIADMK National Spokesperson Kovai Sathyan: “அன்பில் மகேஷ் பொய்யாமொழி கல்வி அமைச்சர் அல்ல; உதயநிதி ரசிகர் மன்ற தலைவர். அவருக்கு ஆஸ்கார் கொடுக்கலாட்” என அ.தி.மு.க.வின் சத்யன் விமர்சித்துள்ளார்.
AIADMK National Spokesperson Kovai Sathyan: “அன்பில் மகேஷ் பொய்யாமொழி கல்வி அமைச்சர் அல்ல; உதயநிதி ரசிகர் மன்ற தலைவர். அவருக்கு ஆஸ்கார் கொடுக்கலாட்” என அ.தி.மு.க.வின் சத்யன் விமர்சித்துள்ளார்.
Published on: September 30, 2025 at 2:20 pm
சென்னை, செப்.30, 2025: அ.தி.முக. தேசிய செய்தித் தொடர்பாளர் சத்யன் சென்னையில் செவ்வாய்க்கிழமை (செப்.30, 2025) ஏ.என்.ஐ செய்தி நிறுவனத்துக்கு பிரத்யேகமாக பேட்டியளித்தார்.
அப்போது, “தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கு ஆஸ்கார் விருது வழங்க வேண்டும் என பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறுகிறாரே எனக் கேள்வியெழுப்பப்பட்டது.
இதற்குப் பதிலளித்த, “அவர் (அன்பில் மகேஷ்) பள்ளிக் கல்வி அமைச்சர் அல்ல. அவர் உதயநிதி ஸ்டாலினின் ரசிகர் மன்றத் தலைவர். அவரது நண்பர் திரைப்பட உலகில் இருப்பதால், அன்பிலும் திரையில் தனது அதிர்ஷ்டத்தை முயற்சிக்கிறார்” என்றார்.
ஆஸ்கார் வழங்கலாம்..மேலும், “இதுபோன்ற வாய்ப்புகள் அவர் நடிக்க முடியும் என்பதை உறுதிப்படுத்த உதவுகின்றன. எனவே, அன்புமணி அவருக்கு ஆஸ்கார் விருது வழங்கப்பட வேண்டும் என்று சொல்வதில் எந்தத் தவறும் இல்லை; அது உண்மைதான்” என்றார்.
(நன்றி: ஏ.என்.ஐ)#WATCH | Chennai, Tamil Nadu: On PMK chief Anbumani Ramadoss's statement on Minister Anbil Mahesh, AIADMK National Spokesperson Kovai Sathyan says, "He (Anbil Mahesh) is not the School Education Minister. He is the fan club Head of Udhayanidhi Stalin. Since his friend is in the… pic.twitter.com/DRhIFaIYhX
— ANI (@ANI) September 30, 2025
கரூர் கூட்ட நெரிசல் மரணம்
கரூரில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழக கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் தங்களின் இன்னுயிரை இழந்தனர். இது தொடர்பாக விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.
இதையும் படிங்க : ‘தமிழ்நாட்டில் இரத்தக்களரியை விரும்புகிறார்.. அது நடக்காது’.. வைகோ
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com