சித்திரை முழுநிலவு வன்னிய இளைஞர் பெருவிழா மாநாடு; தீர்மானங்கள் என்னென்ன? முழு விவரம்!

Chithirai Full Moon Vannia Youth Festival Conference: சித்திரை முழு நிலவு வன்னிய இளைஞர் பெருவிழா மாநாட்டில் இயற்றப்பட்ட முக்கிய தீர்மானங்கள் என்னெ்ன தெரியுமா?

Published on: May 11, 2025 at 8:56 pm

சென்னை, மே 11 2025: சித்திரை முழு நிலவு வன்னிய இளைஞர் பெருவிழா மாநாட்டில் இயற்றப்பட்ட முக்கிய தீர்மானங்கள் என்னெ்ன தெரியுமா? இது தொடர்பான முழு விவரங்கள் இங்குள்ளன.

வன்னியர் எழுச்சி மாநாடு தீர்மானங்கள்

  1. தமிழ்நாட்டில் 69% இடஒதுக்கீட்டைப் பாதுகாக்க மாநில அரசின் சார்பில் தனியாக சாதிவாரி சர்வே நடத்தப்பட வேண்டும்!
  2. சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு: போராடி சாதித்த மருத்துவர் அய்யா அவர்களுக்கு நன்றியும், பாராட்டுகளும்!
  3. உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் வன்னியர்களுக்கு உடனடியாக உள்இடஒதுக்கீடு வழங்கவேண்டும்!
  4. அனைத்து சமூகங்களுக்கும் அவர்களின் மக்கள்தொகைக்கு இணையாக இட ஒதுக்கீடு வழக்க தமிழக அரசு முன்வர வேண்டும்!
  5. பட்டியலின மக்களுக்கான இட ஒதுக்கீட்டின் அளவை, அவர்களின் மக்கள்தொகைக்கு மேலும் 2% உயர்த்த வேண்டும்!
  6. சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில், இடஒதுக்கீட்டுக்கான உச்சவரம்பை நீக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும்!
  7. மத்திய அரசின் ஓபிசி இடஒதுக்கீட்டில் கிரிமிலேயர் முறையை நீக்க வேண்டும்!
  8. தனியார்துறையில் இடஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த வேண்டும்!
  9. உச்சநீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்றங்களில் இடஒதுக்கீட்டை கட்டாயமாக்க வேண்டும்!
  10. தமிழ்நாட்டில் உள்ளாட்சி அமைப்புகளில் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 50% இடஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும்!
  11. தமிழ்நாட்டில் அனைத்துச் சமூக மக்களின் வளர்ச்சிக்காக நிதி அதிகாரத்துடன் கூடிய தனித்தனி கார்ப்பரேஷன்கள் அமைக்கப்பட வேண்டும்!
  12. தமிழ்நாட்டில் கல்வி, தனிநபர் வருமானம், மனிதவள குறியீட்டில் பின்தங்கிய நிலையில் உள்ள வடமாவட்டங்களின் முன்னேற்றத்திற்கு சிறப்புத் திட்டத்தை செயல்படுத்த வேண்டும்!
  13. முழு மதுவிலக்கை நடைமுறைப்படுத்தவும், போதைப் பொருட்களை ஒழிக்கவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும்!
  14. ஜம்மு &காஷ்மீர் பயங்கரவாதத் தாக்குதலில் கொல்லப்பட்ட சகோதர, சகோதரிகளுக்கு வீர வணக்கம்: பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் பாகிஸ்தானுக்கு எதிராக எதிர்காலத்திலும் இந்தியாவின் இராணுவ நடவடிக்கைகளுக்கு முழு ஆதரவு!

இந்த 14 தீர்மானங்கள் மாநாட்டில் நிறைவேற்றப்பட்டன.

இதையும் படிங்க : திருவேற்காடு மாந்தோப்பில் கழிவுநீர் நிலையம்; விளையாட்டு மைதானத்தில் அமைப்பதா? டி.டி.வி தினகரன் கண்டனம்!

வங்கக்கடலில் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி.. நவ.12 இரவுக்குள் கரை திரும்ப மீனவர்களுக்கு எச்சரிக்கை!
Fishermen Return Alert

வங்கக்கடலில் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி.. நவ.12 இரவுக்குள் கரை திரும்ப மீனவர்களுக்கு எச்சரிக்கை!

முதலமைச்சர் விஜய், அமைச்சர் கீர்த்தனா குறித்து அவதூறு பேச்சு.. திமுக எம்.எல்.ஏ. துரை சந்திரசேகருக்கு போலீஸ் சம்மன்!
DMK MLA Summoned by Police

முதலமைச்சர் விஜய், அமைச்சர் கீர்த்தனா குறித்து அவதூறு பேச்சு.. திமுக எம்.எல்.ஏ. துரை

திருச்சி அரசு மருத்துவமனையில் ரூ.134 கோடியில் கட்டப்பட்ட புதிய கட்டிடம்.. நவ.20-ல் திறந்து வைக்கிறார் முதல்வர் விஜய்!
CM Vijay Tirchy Visit

திருச்சி அரசு மருத்துவமனையில் ரூ.134 கோடியில் கட்டப்பட்ட புதிய கட்டிடம்.. நவ.20-ல் திறந்து

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

ட்விட்டர் 

இன்ஸ்டாகிராம்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com