
Taslima Nasreen: வங்கதேசத்தில் இருந்து நாடு கடத்தப்பட்ட பிரபல எழுத்தாளரான தஸ்லிமா நஸ்ரின், “அனைத்து வங்காளிகளும் இந்தியர்கள்” எனத் தெரிவித்துள்ளார்.
Taslima Nasreen: வங்கதேசத்தில் இருந்து நாடு கடத்தப்பட்ட பிரபல எழுத்தாளரான தஸ்லிமா நஸ்ரின், “அனைத்து வங்காளிகளும் இந்தியர்கள்” எனத் தெரிவித்துள்ளார்.
West Bengal: மேற்கு வங்கத்தில் ரயில் தண்டவாளத்தை கடக்க முயன்ற குழந்தை, பெண் உள்பட 3 பேர் ரயில் மோதி பலியானார்கள்.
Calcutta High Court: “மார்பகங்களைத் தடவ முயற்சிப்பது போக்சோவின் கீழ் பாலியல் குற்றமாகும்; எனினும், பாலியல் வன்கொடுமை (Rape) முயற்சி அல்ல” என கொல்கத்தா உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
Dilip Ghosh's wedding: மேற்கு வங்காள பாஜகவின் திலீப் கோஷ் இன்று (ஏப்.18 2025) 60 வயதில் திருமணம் செய்து கொள்கிறார். யார் இந்த ரிங்கு மஜும்தார்?
Governor Ananda Bose: மேற்கு வங்கத்தில் பல்வேறு இடங்களில் வன்முறை சம்பவங்கள் அதிகரித்து காணப்படுகின்றன என அம்மாநில கவர்னர் சி.வி ஆனந்த போஸ் தெரிவித்தார்.
bomb like object exploded in west bengal: மேற்கு வங்கத்தில் மர்ம பொருள் வெடித்து சிதறியதில் 5 குழந்தைகள் காயமுற்றனர் என பிடிஐ செய்தி வெளியிட்டுள்ளது.
Waqf Amendment Act: ‘வக்ஃப் சட்டத்தை அமல்படுத்த மாட்டோம்' என மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். இதற்கு பாரதிய ஜனதா தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
West Bengal | பெண் பத்திரிக்கையாளருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக மேற்கு வங்க மார்க்சிஸ்ட் மூத்த தலைவர் தன்மோய் பட்டாச்சார்யா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
West Bengal | டியூசன் சென்று திரும்பிய மாணவி பிணமாக கண்டெடுக்கப்பட்ட விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி பெரும் போராட்டம் வெடித்துள்ளது.
POCSO Act | 7 வயது சிறுமியை தூக்கிச் சென்று பலாத்காரம் செய்து கொன்ற வழக்கில் இளைஞருக்கு தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com