
Waqf Amendment Act: மத்திய பாரதிய ஜனதா அரசாங்கம் கொண்டுவந்துள்ள வக்ஃப் திருத்தச் சட்டத்தில் முக்கிய திருத்தங்களுக்கு உச்ச நீதிமன்றம் இன்று (திங்கள்கிழமை) தடை விதித்தது.
Waqf Amendment Act: மத்திய பாரதிய ஜனதா அரசாங்கம் கொண்டுவந்துள்ள வக்ஃப் திருத்தச் சட்டத்தில் முக்கிய திருத்தங்களுக்கு உச்ச நீதிமன்றம் இன்று (திங்கள்கிழமை) தடை விதித்தது.
Waqf Act case: மத்திய பாரதிய ஜனதா அரசு கொண்டுவந்துள்ள வக்ஃப் சட்டத்தின் 5 ஆண்டு இஸ்லாமிய நடைமுறை விதியை உச்ச நீதிமன்றம் நிறுத்தி வைத்தது. மேலும், முஸ்லிம் அல்லாத வாரிய உறுப்பினர்களின் எண்ணிக்கை 3 ஆகக் குறைத்தது.
Waqf Law Amendment Act: வக்பு சட்ட திருத்தத்திற்கு எதிராக, டெல்லி உச்ச நீதிமன்றத்தில் இந்து அமைப்பு மனு தாக்கல் செய்துள்ளது. அதில்,....
Waqf Amendment Act in SC: வக்ஃப் திருத்தச் சட்டம் தொடர்பாக மத்திய அரசுக்கு எதிராக தி.மு.க. சார்பில் உச்ச நீிதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
Waqf Act case: வக்ஃப் திருத்தச் சட்டத்தை சவால் செய்யும் மனுக்களை தள்ளுபடி செய்யக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்தது.
Shops shut down today in Tirunelveli: வக்பு வாரிய திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நெல்லை மேலப்பாளையத்தில் முழு கடை அடைப்பு போராட்டம் நடைபெற்றது.
Waqf amendment Act: வக்பு திருத்த சட்டம் தொடர்பான உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு வரவேற்கத்தக்கது என தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும் நடிகருமான விஜய் தெரிவித்துள்ளார்.
Waqf Act case: வக்ஃப் சட்ட வழக்கில் ஒரு வாரத்திற்குள் பதிலளிக்க மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
Waqf Amendment Act: வக்ஃப் திருத்தச் சட்டம் விவகாரத்தில் இந்தியா கூட்டணி ஒன்றிணைந்து போராட வேண்டும் எனக் கேட்டுக்கொண்ட மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, பிரதமர் நரேந்திர மோடியை கடுமையாக விமர்சித்தார்.
Sahabuddin Rashvi vs Vijay: நடிகர் விஜய்யை இஸ்லாமியர்கள் நிகழ்ச்சிக்கு அழைக்க வேண்டாம் என அகில இந்திய முஸ்லிம் ஜமாத் தலைவர் சகாபுத்தீன் ராஷ்வி தெரிவித்துள்ளார். இது தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com