Vijay's campaign in Thiruvarur: மறைந்த திமுக தலைவர் பிறந்த ஊரான திருவாரூரில் தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் இன்று பரப்புரை மேற்கொண்டார்.
Vijay's campaign in Thiruvarur: மறைந்த திமுக தலைவர் பிறந்த ஊரான திருவாரூரில் தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் இன்று பரப்புரை மேற்கொண்டார்.
Ma subramanian: நாகூர் ஆண்டவர் அரசு மருத்துவமனையில் பிரசவம் பார்க்க மருத்துவர்கள் இல்லை என்பதா? தமிழக வெற்றி கழகத் தலைவர் விஜய்க்கு சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் பதிலடி கொடுத்துள்ளார்.
Vijay Nagapattinam campaign speech: “இனியும் இப்படி கடும் கட்டுப்பாடுகள் விதித்தால் மக்களிடமே அனுமதி கேட்டு விடுவேன்” என தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் கூறினார்.
TN Assembly Elections 2026: TVK Vijay Delta district visit: தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், நாகப்பட்டினம் மற்றும் திருவாரூரில் இன்று பரப்புரை மேற்கொள்கிறார்.
Actor Vijay: நடிகரும், த.வெ.க தலைவருமான விஜய் வீட்டில் போலீசார் இன்று (செப்.19, 2025) வெடிகுண்டு சோதனை நடத்தினார்கள். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
TVK Adhav Arjuna: தி.மு.க.வினரால் தனது உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளது என புகார் அளித்துள்ளார் தமிழக வெற்றிக் கழகத்தை சேர்ந்த ஆதவ் அர்ஜூனா.
Tamil News Live Updates July 13 2025: தமிழ்நாடு மற்றும் நாட்டின் பிற பகுதிகளில் நடக்கும் முக்கிய நிகழ்வுகள் குறித்த சுருக்கத்தை இங்கு பார்க்கலாம்.
Actor Vijay: நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் மாநில செயற்குழு கூட்டம் ஜூலை 4 2025ல் நடைபெறுகிறது.
Public meetings on actor Vijay's birthday: நடிகரும் த.வெ கழக தலைவருமான விஜய் பிறந்தநாளில் கொள்கை விளக்க கூட்டம் நடத்த, கழக நிர்வாகிகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
Thol Thirumavalavan: நடிகரும், த.வெ.க தலைவருமான விஜய்யை ஏ.சி அரசியல்வாதி என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் விமர்சித்துள்ளார்.
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.


© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com