
Trichy Velusamy: தி.மு.க.வை பார்த்து தனித்து நிற்க முடியுமா எனக் கேளுங்கள் என கொந்தளித்துப் பேசினார் காங்கிரஸின் திருச்சி வேலுசாமி.
Trichy Velusamy: தி.மு.க.வை பார்த்து தனித்து நிற்க முடியுமா எனக் கேளுங்கள் என கொந்தளித்துப் பேசினார் காங்கிரஸின் திருச்சி வேலுசாமி.
Selvaperunthagai MLA: யூ டியூபர் சவுக்கு சங்கர் விவகாரத்தில் தமக்குத் தொடர்பில்லை என உறுதிப்பட தெரிவித்தார் எம் எல் ஏ வும் காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவருமான செல்வப் பெருந்தகை.
Kamaraj inscription damaged: மாத்தூர் தொட்டிப் பாலத்தில் காமராஜர் கல்வெட்டு மர்ம நபர்களால் சேதத்துக்குள்ளாக்கப்பட்டு உள்ளது. இந்தச் சம்பவத்துக்கு தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Congress MP Manickam Tagore | தமிழ்நாட்டில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் மதுவிலக்கு சாத்தியம் என காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் கூறியுள்ளார்.
Karthi P Chidambaram | தமிழ்நாட்டில் இந்தியா கூட்டணி வலுவாக உள்ளது என கார்த்தி ப. சிதம்பரம் கூறினார்.
BJP vs Congress | தமிழ்நாட்டின் துணை முதலமைச்சராக உதயநிதி ஸ்டாலின் இன்று பதவியேற்கிறார். காங்கிரஸ், பா.ஜ.க கருத்து என்ன என்று பார்க்கலாம்.
Armstrong Murder Case | ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் செல்வப்பெருந்தகைக்கு தொடர்பு உள்ளது என பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில பொதுச்செயலாளர் ராகுல் காந்திக்கு கடிதம் எழுதியுள்ளார்.
"கூவம் விவகாரத்தில் வெள்ளை அறிக்கை கோரி நான் மேயருக்கு கடிதம் அனுப்பி இருந்தேன்; உரிய பதில் வரவில்லை" என காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரம் கூறியுள்ளார்.
Velachery Congress MLA| இந்திய ஹஜ் கமிட்டி உறுப்பினர் பதவிக்கு வேளச்சேரி காங்கிரஸ் எம்.எல்.ஏ போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
ஜெயக்குமார் மர்ம மரண வழக்கில் வெளிமாநில உறவினர்களிடம் சி.பி.சி.ஐ.டி போலீசார் விசாரணை நடத்தினர்.
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com