Tamil Cinema

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்
AR Rahman admitted to Apollo Hospital in Chennai due to chest pain

March 16, 2025-

AR Rahman admitted to Apollo Hospital : இசைபுயல் ஆஸ்கார் நாயகன் திடீர் நெஞ்சு வலி காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

NEEK OTT Release Date

March 15, 2025-

NEEK OTT Release: நடிகர் தனுஷின் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் திரைப்படம் அமேசான் ஒடிடி தளத்தில் வெளியாக உள்ளது என்ற தகவல் வெளியாகி உள்ளது.

K Bhagyaraj talks about the stories that captivate people in cinema

March 15, 2025-

K Bhagyaraj: சினிமாவில் எப்படிப்பட்ட கதைகள் மக்களின் மனதை கவரும் தெரியுமா என மனம் திறந்து பேசி உள்ளார் திரைக்கதை மன்னன் என வர்ணிக்கப்பட்ட கே. பாக்யராஜ்.

Malayalam actress Shiny scammed into acting in Jailer 2

March 15, 2025-

Malayalam actress Shiny: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மனைவியாக நடிக்க மோசடியாக அழைப்பு ஒன்றை கும்பல் விடுத்துள்ளது. இது சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Actress Kayadu Logar says she doesnt have any accounts on social media other than Twitter X

March 15, 2025-

Actress Kayadu Logar: ட்விட்டர் எக்ஸ் சமூக வலைதளம் தவிர தனக்கு வேறு எதிலும் கணக்கு இல்லை; ரசிகர்கள் போலியான தகவல்களை நம்ப வேண்டாம் என கயாடு லோகர் கேட்டுக் கொண்டுள்ளார்.

Actress Soundarya death

March 13, 2025-

Actress Soundarya death: நடிகை செளந்தர்யா மரணம் விபத்து அல்ல; கொலை என தெலங்கானாவில் அளிக்கப்பட்ட புகார் 20 ஆண்டுகளுக்கு பின்னர் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Actress Nidhi Agarwal trained in horse riding

March 12, 2025-

Actress Nidhi Agarwal trained in horse riding: பிரபல நடிகை நிதி அகர்வால், இரண்டரை மாத காலமாக குதிரை ஏற்ற பயிற்சியில் ஈடுபட்டுள்ளார். இதற்கான காரணம் தற்போது வெளியாகி உள்ளது.

Sundar C worships at Palani Murugan Temple

March 9, 2025-

Director Sundar C visits Palani Murugan Temple: பிரபல இயக்குனர் சுந்தர் சி, பழனி முருகன் கோவிலில் மொட்டை அடித்து நேர்த்திக் கடன் செலுத்தினார். அப்போது அவரது மனைவி நடிகை குஷ்பூ உடனிருந்தார்.

update on the film Bison

March 9, 2025-

Bison Movie Update: நீ கதவுகளை அடைகிறாய்; நான் முட்டி மோதி மூர்க்கமாய் உடைகிறேன் என கவிதை தீட்டி உள்ளார் இயக்குனர் மாரி செல்வராஜ்.

See More Posts

End of Content.

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com