
February 12, 2025-
No Comments
Soumya Anbumanis letter to MK Stalin: திருநங்கையர்கள் மற்றும் தன்பாலின ஈர்ப்பாளர்களின் உரிமைகளுக்காக ஒருங்கிணைந்த கொள்கை கூடாது்; தனித்தனி கொள்கைகளை செயல்படுத்த வேண்டும் என பசுமை தாயகம் அமைப்பின் தலைவர் செளமியா அன்புமணி தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு கடிதம் எழுதியுள்ளார்.