August 20, 2024-
No Comments
மராட்டிய மாநிலம் தானே மாவட்டத்தில் உள்ள ஒரு பள்ளியில் நான்கு வயது சிறுமிகள் இருவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாகக் கூறப்படுகிறது.இந்தச் சம்பவத்தை எதிர்த்து நூற்றுக்கணக்கான பெற்றோர் மற்றும் உள்ளூர்வாசிகள் செவ்வாய்க்கிழமை காலை 8 மணியளவில் பத்லாபூர் ரயில் நிலையத்தில் தண்டவாளத்திற்கு வந்து ரயில் பாதையை மறித்து...





