
Actor Sarath Kumar: தென்காசி முதியோர் இல்லத்தில் உணவு ஒவ்வாமை காரணமாக 4 பேர் மரணமடைந்த சம்பவத்துக்கு நடிகர் சரத் குமார் இரங்கல் தெரிவித்துள்ளார்.
Actor Sarath Kumar: தென்காசி முதியோர் இல்லத்தில் உணவு ஒவ்வாமை காரணமாக 4 பேர் மரணமடைந்த சம்பவத்துக்கு நடிகர் சரத் குமார் இரங்கல் தெரிவித்துள்ளார்.
Actor Sarathkumar: சூர்ய வம்சம் படம் குறித்து பேசிய நடிகர் சரத் குமார், இந்தப் படம் இவ்வளவு பெரிய வெற்றியை பெறும் என எதிர்பார்க்கவில்லை என்றார்.
Sarath Kumar: இந்தியாவில் இருந்துக் கொண்டு பாகிஸ்தானுக்காக முதலைக் கண்ணீர் வடிக்காதீர் என நடிகரும், பாரதிய ஜனதா கட்சி பிரமுகருமான சரத் குமார் தெரிவித்துள்ளார்.
National Education Policy 2020: ஒரு மாணவன் எத்தனை மொழிகள் படிக்க வேண்டும் என்பதை பெற்றோரும் அந்த மாணவனும் தான் தீர்மானிக்க வேண்டும் என பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த சரத்குமார் தெரிவித்துள்ளார்.
என்ன சம்பவம் செஞ்சிங்க விஜய் என நடிகர் சரத்குமார் கேள்வி எழுப்பி உள்ளார். நடிகர் சரத்குமாரின் பேச்சு தற்போது சமூக வலைதளங்களில் கவனம் ஈர்த்து வருகிறது.
Sarath kumar | திருநெல்வேலியில் பட்டியலின மாணவர் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவத்துக்கு ரா. சரத்குமார் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
Sarath Kumar | பெருந்தலைவர் காமராஜர் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய திமுகவின் ராஜீவ் காந்தி மீது நடவடிக்கை தேவை என சரத்குமார் வலியுறுத்தியுள்ளார்.
Sarath Kumar | தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மது விற்பனையை அதிகரிக்க தமிழ்நாடு அரசு முயல்வதாக சரத்குமார் குற்றச்சாட்டியுள்ளார்.
Sarathkumar | ரத்தன் டாட்டா மறைவுக்கு சரத்குமார் இரங்கல் தெரிவித்துள்ளார்.
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com