Hybrid Rocket Test: திருவிடந்தையில் ஒரே நேரத்தில் ஏவப்பட்ட இரட்டை ஹைபிரிட் ராக்கெட்டுகள்; மறுதொடக்கத் தொழில்நுட்பம் சோதனை செய்யப்பட்டது.
Hybrid Rocket Test: திருவிடந்தையில் ஒரே நேரத்தில் ஏவப்பட்ட இரட்டை ஹைபிரிட் ராக்கெட்டுகள்; மறுதொடக்கத் தொழில்நுட்பம் சோதனை செய்யப்பட்டது.
Agni-4 Test: ஒடிசா மாநிலம் சண்டிப்பூரில் உள்ள ஒருங்கிணைந்த சோதனைத் தளத்தில் இருந்து நடுவண் எல்லை பாயும் 'அக்னி-4' (Agni-4) பாலிஸ்டிக் ஏவுகணை வெற்றிகரமாகச் சோதனை செய்யப்பட்டது. இந்தச் சோதனையானது நாட்டின் மூலோபாயத் தடுப்புத் திறனை மேலும் வலுப்படுத்தியுள்ளதாகப் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
Mission Sudarshan Chakra: 150 கி.மீ தூரம் செல்லக்கூடிய எம்-2 ஏவுகணை மற்றும் 400 கி.மீ இலக்கு தூரம் கொண்ட எம்-3 ஏவுகணை ஆகியவற்றின் சோதனைகள் நடைபெற உள்ளன.
Narendra Modi: பிரதமர் நரேந்திர மோடி, விக்ரம்-1 ராக்கெட் மூலம் “வந்தே மாதரம்” குறிப்பை விண்வெளிக்கு அனுப்பியதன் காரணத்தை விளக்கினார்.
Vikram-1 : இந்தியாவின் முதல் தனியார் ஆர்பிட்டல் தர ராக்கெட்டான விக்ரம்-1-ஐ ஹைதராபாத்தைச் சேர்ந்த ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ் (Skyroot Aerospace) நிறுவனம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து வெற்றிகரமாக ஏவியது.
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.



© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com