Ramayana: ராமாயணா படத்தில் ராவணனுக்காகப் பாடியுள்ளார் ஜி.வி. பிரகாஷ் குமார்.
Ramayana: ராமாயணா படத்தில் ராவணனுக்காகப் பாடியுள்ளார் ஜி.வி. பிரகாஷ் குமார்.
Ramayana Release Update: ‘ராமாயணம்’ முதல் பாகம் நவம்பர் 5-ம் தேதி உலகம் முழுவதும் வெளியீடு செய்யப்பட உள்ளது; படத்தின் முன்பதிவு தசரா அன்று தொடங்குகிறது.
Ranbir Kapoor: நிதேஷ் திவாரி இயக்கும் ‘ராமாயணம்’ திரைப்படத்தில் ரன்பீர் கபூர் ராமராக நடிக்கத் தேர்வு செய்யப்பட்டதற்கான காரணத்தை இயக்குநர் நேரடியாக விளக்கியுள்ளார்.
Ranbir Katrina chemistry: பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூர் மற்றும் கதிரினா கைஃப் நடித்த Ajab Prem Ki Ghazab Kahani படத்தின் படப்பிடிப்பு காலத்தில் இருவருக்கும் இடையே “chemistry” இருந்தது என நடிகர் தர்ஷன் ஜாரிவாலா தெரிவித்துள்ளார்.
Ranbir Kapoor: “ராமர் வேடத்திற்கு முற்றிலும் பொருத்தமற்றவர் ரன்பீர்” என நடிகை நிகிதா தெரிவித்துள்ளார்.
Ranbir Defends Ramayana Role : 'ராமர் கதாபாத்திரத்துக்கு சரியான நடிகர் இல்லை' என நடிகர் ரன்பீர் கபூர் தெரிவித்துள்ளார். இது அவர் மீதான ராமர் கதாபாத்திர தேர்வு விமர்சனங்களுக்கு பதிலாக பார்க்கப்படுகிறது.
Ranbir Kapoor: ராமாயணம் திரைப்படத்தில் ராமர் கதாபாத்திரத்துக்கு ரன்பீர் கபூர் தயாரானது எப்படி தெரியுமா?
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com