Rahul Gandhi's soldiers protest: இந்தியா AI இம்பாக்ட் சம்மிட் 2026-இல், இந்திய யூத் காங்கிரஸ் உறுப்பினர்கள் பிரதமர் நரேந்திர மோடியை எதிர்த்து சட்டை கழற்றி போராட்டம் நடத்தினர். இந்த நிகழ்வு விரைவில் அரசியல் சர்ச்சையாக மாறியது.

DMK Announces Protest: மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாடு நலன்கள் புறக்கணிக்கப்பட்டதாக, பிப்ரவரி 12ஆம் தேதி தி.மு.க. ஆர்ப்பாட்டம் அறிவித்துள்ளது.
Iran Protest: ஈரானில் அரசுக்கு எதிராக போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில் போராட்டக்காரர்களின் தலையில் துப்பாக்கியால் சுடப்பட்ட காயங்கள் காணப்படுகின்றன; இதுவரை இந்தப் போராட்டங்களில் 16 ஆயிரத்து 500 பேர் கொல்லப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
Iran Protests: ஈரானில் அரசுக்கு எதிரான போராட்டத்தில் இதுவரை 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்திருக்க கூடும் என அஞ்சப்படுகிறது.
Teachers protest: 2021 சட்டமன்ற தேர்தலுக்கு முன்பு திமுக அளித்த 311 வது வாக்குறுதியை நிறைவேற்ற கோரி சென்னையில் ஆசிரியர்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com