
Jan Suraaj Party leader Prashant Kishor: பீகார் மாநில சட்டப்பேரவை தேர்தலுக்கான 51 வேட்பாளர்களின் ஜன் சுராஜ் கட்சியின் முதல் வேட்பாளர் பட்டியலில் வெளியாகியுள்ளது. இதில், முன்னாள் அதிகாரிகள், வழக்கறிஞர்கள், மருத்துவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.