
Pakistan train hijack: பாகிஸ்தான் ரயில் கடத்தலுக்குப் பின்னால் உள்ள பயங்கரவாதக் குழுவான பலூச் விடுதலைப் இராணுவத்தினர் யார் தெரியுமா?
Pakistan train hijack: பாகிஸ்தான் ரயில் கடத்தலுக்குப் பின்னால் உள்ள பயங்கரவாதக் குழுவான பலூச் விடுதலைப் இராணுவத்தினர் யார் தெரியுமா?
Suicide attack on Pakistan cantonment: பாகிஸ்தானின் கண்டோன்மெண்ட் பகுதியில் நடந்த தற்கொலைப் படை தாக்குதலில் குறைந்தப்பட்சம் 6 பேர் கொல்லப்பட்டனர். 6 பயங்கரவாதிகள் செயலிழக்கப்பட்டனர்.
பாகிஸ்தானில் வெவ்வேறு இடங்களில் பயங்கரவாதிகள் 8 பேர் பாதுகாப்பு படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
பாகிஸ்தானில் இரு பிரிவினருக்கு இடையே ஏற்பட்ட மோதலில் 10 பேர் கொல்லப்பட்டனர்.
Pakistan PTI protest: பாகிஸ்தான் கண்டதும் சுட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதற்கு என்ன காரணம்?
பாகிஸ்தானில் ஷியா பிரிவினர் மீது நடத்திய துப்பாக்கி சூட்டில் 42 பேர் பலியாகினர்.
பாகிஸ்தானில் தற்கொலை படை நடத்திய தாக்குதலில் 12 பேர் உயிரிழந்தனர்.
பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் புகைமூட்டம் எதிரொலியாக அரசு மற்றும் தனியார் பள்ளிகள் உட்பட அனைத்து கல்வி நிலையங்களுக்கும் 24ஆம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
India Vs Pakistan | பாகிஸ்தானுக்கு இந்திய அணி வரவில்லை என்றால் பாகிஸ்தானுக்கு 2 புள்ளிகள் கொடுங்கள் என பாகிஸ்தான் முன்னாள் வீரர் பசித் அலி தெரிவித்துள்ளார்.
Pakistan quetta railway station | பாகிஸ்தான் குவெட்டா ரெயில் நிலையத்தில் நடந்த பயங்கர குண்டுவெடிப்பு சம்பவத்தில் 24 பேர் உயிரிழந்தனர்.
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com