Pakistan cricket

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்
இந்தியா பாகிஸ்தான் கிரிக்கெட் இலங்கையில் நடைபெறுகிறது.

February 10, 2026-

2026 T20 World Cup; டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியாவுடன் கிரிக்கெட் ஆட பாகிஸ்தான் கிரிக்கெட் அணி சம்மதம் தெரிவித்துள்ளது.

இந்தியா- பாகிஸ்தான் கிரிக்கெட்

February 7, 2026-

India Pakistan T20 World Cup: இந்தியா – பாகிஸ்தான் T20 உலகக் கோப்பை போட்டி ரத்து செய்யப்பட்டதாக இலங்கை காவல்துறைக்கு எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் கிடைக்கவில்லை என்று ஒரு செய்தி தெரிவிக்கிறது.

பாகிஸ்தான் கிரிக்கெட் அணி

February 4, 2026-

T20 World Cup match: டி-20 உலகக் கோப்பை போட்டியில் இந்தியாவுக்கு எதிரான போட்டியில் ஆடவில்லை என பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.

பாகிஸ்தான் கிரிக்கெட் அணி

February 2, 2026-

Pakistan Will Play World Cup But Not Against India: “பாகிஸ்தான் அணி டி-20 உலகக் கோப்பையில் பங்கேற்கும். ஆனால், இந்தியாவுக்கு எதிரான போட்டியில் பங்கேற்காது” என அறிக்கை வெளியிட்டுள்ளது.

பாகிஸ்தான் கிரிக்கெட் அணி

January 31, 2026-

Pakistans leaked press release: பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் T20 உலகக் கோப்பை பயணம் தொடர்பான செய்திக் குறிப்பு முதலில் வெளியிடப்பட்டு, பின்னர் நீக்கப்பட்டு, சில மாற்றங்களுடன் மீண்டும் வெளியிடப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பாகிஸ்தான் கிரிக்கெட் அணி

January 26, 2026-

Pakistan in T20 World Cup 2026: பாகிஸ்தான் அணி டி20 உலகக் கோப்பை 2026-இல் பங்கேற்குமா என்பது இன்னும் உறுதி செய்யப்படவில்லை. இறுதி முடிவு பாகிஸ்தான் அரசாங்கத்தின் கையில் உள்ளது

டேனிஷ் கனேரியா

October 5, 2025-

Danish Kaneria: பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் டேனிஷ் கனேரியா, “பாகிஸ்தான் எனது "ஜென்மபூமி" (பிறந்த நாடு) என்றும், இந்தியா தனது "மாத்ருபூமி" (தாய்நாடு) என்றும் கூறினார்.

பாகிஸ்தான் மகளிர் கிரிக்கெட் அணி முன்னாள் கேப்டன் சனா மிர்

October 3, 2025-

Pakistan womens cricket : பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் குறித்த தனது கருத்துக்களை அரசியலாக்க வேண்டாம் என பாகிஸ்தான் மகளிர் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சனா மிர் தெரிவித்துள்ளார்.

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com