
Operation Sindoor: ஆபரேஷன் சிந்தூரில் கொல்லப்பட்ட பயங்கரவாதிகளின் இறுதிச் சடங்கில் பாகிஸ்தானின் உயர் போலீஸ், ராணுவ அதிகாரிகள் கலந்து கொண்டுள்ளனர். இது சர்வதேச அரங்கில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Operation Sindoor: ஆபரேஷன் சிந்தூரில் கொல்லப்பட்ட பயங்கரவாதிகளின் இறுதிச் சடங்கில் பாகிஸ்தானின் உயர் போலீஸ், ராணுவ அதிகாரிகள் கலந்து கொண்டுள்ளனர். இது சர்வதேச அரங்கில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Operation Sindoor: ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையில் 100 பயங்கவாதிகள் மற்றும் 40 பாகிஸ்தானிய வீரர்கள் கொல்லப்பட்டனர் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
Asaduddin Owaisi: பாகிஸ்தான் தனது மண்ணிலிருந்து பயங்கரவாதத்தை தொடர்ந்து ஆதரிக்கும் வரை இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அமைதி சாத்தியமில்லை என்று ஏ.ஐ.எம்.ஐ.எம் (AIMIM) கட்சித் தலைவர் அசாதுதீன் ஒவைசி சனிக்கிழமை தெரிவித்தார்.
Operation Sindoor: பாகிஸ்தானுக்கு எதிரான சிந்தூர் நடவடிக்கை தொடர்கிறது என இந்திய விமானப் படை தெரிவித்துள்ளது.
Anbumani Ramadoss pays tribute to Murali Naik: நாட்டைக் காக்கும் போரில் வீர மரணம் அடைந்த இந்திய வீரர் முரளி நாயக்கிற்கு வீரவணக்கம் தெரிவித்துள்ளார் பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ்.
MK Stalins rally in Chennai: இந்திய ராணுவத்துக்கு ஆதரவாக தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நடத்தும் பேரணி 1000 சதவீதம் வெற்றி பெற வேண்டும் என இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தெரிவித்துள்ளது.
MK Stalin to march in Chennai: பாகிஸ்தானின் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் இந்திய ராணுவத்துக்கு ஆதரவு அளித்து மு.க. ஸ்டாலின் நாளை (மே 10 2025) நடைபயணம் மேற்கொள்கிறார்.
IPL 2025: இந்தியா- பாகிஸ்தான் போர் பதற்றம் காரணமாக ஐ.பி.எல் 2025 போட்டிகள் ஒருவார காலம் ரத்து செய்யப்பட்டுள்ளன.
Tamil News Highlights May 8 2025: தமிழ்நாடு மற்றும் நாட்டின் பிற பகுதிகளில் நடக்கும் முக்கிய நிகழ்வுகள் குறித்த சுருக்கத்தை இங்கு பார்க்கலாம்.
Operation Sindoor: ஆபரேஷன் சிந்தூர் 100 சதவீதம் மிகத் துல்லியமாக நடத்தப்பட்டுள்ளது. பகவல்பூர் மசூதி மீதான தாக்குதலின் செயற்கைக் கோள் படங்கள் வெளியாகியுள்ளன.
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com