
Nainar nagendran: “மகளிர் உரிமைத் தொகையா அல்லது தேர்தல் அச்சாரத் தொகையா” என தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலினுக்கு கேள்வியெழுப்பியுள்ளார் தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன்.
Nainar nagendran: “மகளிர் உரிமைத் தொகையா அல்லது தேர்தல் அச்சாரத் தொகையா” என தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலினுக்கு கேள்வியெழுப்பியுள்ளார் தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன்.
Thoothukudi: பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், தூத்துக்குடியில் பயனாளி ஒருவருக்கு வீடு மற்றும் பசு மாடு வழங்கினார்.
Nainar Nagendran: பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்தநாளை முன்னிட்டு, தமிழ்நாடு பா.ஜ.க மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் ஹெல்மெட் வழங்கினார்.
Nainar Nagendran: “UGC நிர்ணயித்தபடி ஊதியம் வழங்காமல் கௌரவ விரிவுரையாளர்களை இழுத்தடிக்கும் திமுக அரசு” என விமர்சித்துள்ளார் பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன்.
K. Annamalai: 2026 சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு தமிழக பாரதிய ஜனதா கட்சி தலைவர் நயினார் நாகேந்திரம் வரும் அக்டோபர் மாதம் தனது சுற்றுப் பயணத்தை தொடங்கவுள்ளார்.
O Panneerselvam is part of NDA: அ.தி.மு.க. மற்றும் பாரதிய ஜனதா இடையேயான தேசிய ஜனநாயக கூட்டணியில் ஒ.பன்னீர் செல்வம் இருக்கிறார் என பா.ஜ.க மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ தெரிவித்துள்ளார்.
Nainar Nagendran MLA: பேச்சு சுதந்திரம் உள்ளது மு க ஸ்டாலின் எது வேண்டுமானாலும் பேசலாம் என தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
Nainar Nagendran: அதிமுக பாஜக கூட்டணியை பிளவுபடுத்தும் முயற்சியை கைவிடுங்கள் என பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கேட்டுக் கொண்டுள்ளார்.
Tamil Nadu BJP state president: தமிழக பாரதிய ஜனதா தலைவர் பொறுப்பிலிருந்து அண்ணாமலை விலக உள்ளார்; புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்படுபவர் யார் தெரியுமா?
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com