
Tiruttani Kamaraj Vegetable Market Row: விளம்பர அடையாளங்கள் மண்ணில் நிலைக்காது என கூறியுள்ள நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் திருத்தணியில் பெருந்தலைவர் காமராஜர் பெயரில் அமைந்துள்ள காய்கறி சந்தையை மாற்றும் முடிவை திமுக அரசு கைவிட வேண்டும் என தெரிவித்துள்ளார்.