
Suganth Singh Suki: உலக அளவில் மூன்று 200 மைல் அல்ட்ராமாரத்தான் போட்டிகளை வெற்றிகரமாக முடித்த முதல் இந்தியர் என்ற பெருமையை பெற்றுள்ளார் மும்பையை சேர்ந்த ஸுகாந்த் சிங்.
Suganth Singh Suki: உலக அளவில் மூன்று 200 மைல் அல்ட்ராமாரத்தான் போட்டிகளை வெற்றிகரமாக முடித்த முதல் இந்தியர் என்ற பெருமையை பெற்றுள்ளார் மும்பையை சேர்ந்த ஸுகாந்த் சிங்.
Pahalgam terror attack: ஜம்மு காஷ்மீர் பல்ஹாம் பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து, மும்பை கடற்கரை பகுதிகளில் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் அதிகரிக்கப்பட்டுள்ளன.
Anurag Kashyap Apologises: பிராமணர்கள் குறித்து இழிவான கருத்துக்களை தெரிவித்த பிரபல நடிகர் அனுராக் காஷ்யப் பொது மன்னிப்பு கோரினார்.
CP Radhakrishnan: தமிழ்நாடு அரசியல் ரீதியாக ஆங்கிலேயர்களால் உருவாக்கப்பட்டது என்றும் முன்னொரு காலத்தில் சேர, சோழ மற்றும் பாண்டிய நாடுகளாக இருந்தது என்றும் கூறினார்.
Security Threat on Air India Flight: மும்பை டூ அமெரிக்கா சென்ற விமானத்தில் வெடிகுண்டு மிரட்டல் காரணமாக நடுவானில் சென்று கொண்டிருந்த விமானம் மீண்டும் மும்பை விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது.
Top 5 MBA Colleges In Mumbai: மகாராஷ்டிரா மாநில தலைநகர் மும்பையில் உள்ள டாப் 5 எம்.பி.ஏ கல்லூரிகளில் அட்மிஷன் மற்றும் கல்வி கட்டணம் உள்ளிட்ட விவரங்கள் இங்குள்ளன.
Tahawwur Rana in India : தற்போது லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள பெருநகர தடுப்பு மையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ராணா, 26/11 மும்பை தாக்குதலின் முக்கிய திட்டமிடுபவரான பாகிஸ்தான்-அமெரிக்க பயங்கரவாதி டேவிட் கோல்மன் ஹெட்லியுடன் தொடர்புடையவர் ஆவார். இவர் மீது இந்தியாவிலும் வழக்குகள் நிலுவையில் உள்ளன.
மும்பையில் தாறுமாறாக ஓடிய பேருந்து ஏற்படுத்திய விபத்தில் 7 பேர் உயிரிழந்தனர்.
மும்பை ஆர்பிஐ வாடிக்கையாளர் சேவைக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்தததை தொடர்ந்து போலீசார் சோதனையை தீவிரப்படுத்தி உள்ளனர்.
இந்தியாவில் வசிக்க போலி இந்திய பாஸ்போர்ட்டை பயன்படுத்தியதாக வங்கதேசத்தை சேர்ந்த சினிமா நடிகை கைது செய்யப்பட்டார்.
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com