Malayalam actor Chako: கொச்சியில் போதைப்பொருள் சோதனையின் போது ஹோட்டல் அறையிலிருந்து தப்பிச் செல்லும் மலையாள நடிகர் ஷைன் டாம் சாக்கோ சிசிடிவியில் சிக்கியதாக போலீசார் தெரிவித்தனர்.
Malayalam actor Chako: கொச்சியில் போதைப்பொருள் சோதனையின் போது ஹோட்டல் அறையிலிருந்து தப்பிச் செல்லும் மலையாள நடிகர் ஷைன் டாம் சாக்கோ சிசிடிவியில் சிக்கியதாக போலீசார் தெரிவித்தனர்.
L2: Empuraan OTT Release: மலையாள சூப்பர் ஸ்டார் மோகன் லால் நடிப்பில் வெளியான எம்புரான் படம் வசூலில் சக்கைப் போட்டு போட்டது. இந்தப் படத்தின் ஒடிடி ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
Actress Vinci Aloysius: படப்பிடிப்பில் நடந்த தவறான நடத்தை தொடர்பாக நடிகை வின்சி அலோஷியஸ், சக நடிகர் ஷைன் டாம் சாக்கோ மீது புகார் அளித்துள்ளார்.
L2Emburaan Boxoffice Collection: மலையாள பாக்ஸ் ஆபிஸில் புதிய சாதனை படைத்த எல்2 எம்புரான். 9ம் நாள் வசூல் நிலவரம் என்ன தெரியுமா?
ED summoned Gokulam Gopalan: ‘எம்புரான்’ படத்தின் தயாரிப்பாளர் கோகுலம் கோபாலன் ஏப்ரல் 22 ஆம் தேதிக்குள் விசாரணைக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது. இதற்கான காரணம் இதோ!
IT Notice to Actor Prithviraj: எம்புரான் படத்தின் இயக்குனரும் நடிகருமான பிரித்திவிராஜ்க்கு வருமான வரித் துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இதில் ஏப்.29க்குள் விளக்கம் அளிக்க கெடு விதிக்கப்பட்டுள்ளது.
ED search at the Gokulam Groups office: ஃபெமா மீறல் விசாரணை தொடர்பாக சென்னையில் உள்ள எம்பூரான் தயாரிப்பாளர் கோகுலம் கோபாலன் அலுவலகத்தில் அமலாக்கத்துறை சோதனை நடத்தினார்கள்.
Emburaan movie review: மிகவும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் தியேட்டர்களில் வெளியாகியுள்ள எம்புரான் திரைப்படம் ரசிகர்களின் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.
Actor Mohan Lal: நடிகர் மம்முட்டிக்காக, நடிகர் மோகன்லால் சபரிமலையில் தரிசனம் செய்தார். அங்கு நடிகர் மம்முட்டிக்காக அவர் சிறப்பு அபிஷேகம் செய்ததாக கூறப்பட்டது.
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com