
September 24, 2025-
No Comments
Joy Crizildaa vs Madhampatty Rangaraj: திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றியதாக கிரிசில்டா கொடுத்த புகாரில், சமையல் கலைஞர் மாதம்பட்டி ரங்கராஜ் வரும் 26ம் தேதி விசாரணைக்கு ஆஜராக நீலாங்கரை போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர்.