
September 25, 2025-
No Comments
Premalatha congratulates GV Prakash and MS Bhaskar: 71வது திரைப்பட விருதுகள் வழங்கும் விழாவில் விருது பெற்ற தமிழ் இசையமைப்பாளர் ஜி.வி பிரகாஷ் குமார் மற்றும் நடிகர் எம்.எஸ். பாஸ்கர் உள்ளிட்டோருக்கு தே.மு.தி.க பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார்.