Hajj Pilgrimage: தமிழ்நாட்டில், முதல்முறை ஹஜ் பயணம் மேற்கொள்பவர்களுக்கான நிதியுதவி ரூ.25,000-லிருந்து ரூ.35,000-ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
Hajj Pilgrimage: தமிழ்நாட்டில், முதல்முறை ஹஜ் பயணம் மேற்கொள்பவர்களுக்கான நிதியுதவி ரூ.25,000-லிருந்து ரூ.35,000-ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
Hajj 2026: ஹஜ் பயணத்திற்கான தேவையான நடைமுறைகளை நிறைவு செய்ய கூடுதல் நேரம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, இந்த மாதம் 25ஆம் தேதி வரை காலஅவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
Hajj 2026 Application: 2026ஆம் ஆண்டில் ஹஜ் பயணம் மேற்கொள்ளும் நபர்கள் முன்னதாக விண்ணப்பம் அளிக்க வேண்டும் என மத்திய சிறுபான்மை நலத்துறை கேட்டுக்கொண்டுள்ளது.
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.


© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com