
HDFC Bank cuts FD interest rates: ஹெச்.டி.எஃப்.சி வங்கி ஃபிக்ஸட் டெபாசிட் மற்றும் சேமிப்பு கணக்கின் வட்டி விகிதங்களை திருத்தியுள்ளது.
HDFC Bank cuts FD interest rates: ஹெச்.டி.எஃப்.சி வங்கி ஃபிக்ஸட் டெபாசிட் மற்றும் சேமிப்பு கணக்கின் வட்டி விகிதங்களை திருத்தியுள்ளது.
Fixed Deposit: ஃபிக்ஸட் டெபாசிட் முதலீடு திட்டம் மக்களிடையே மிக பிரபலமாக உள்ள திட்டமாகும். இதில் பெரும்பாலும் சீனியர் சிட்டிசன்கள் எனப்படும் மூத்தக் குடிமக்கள் முதலீடு செய்கின்றனர்.
SBI Fixed deposit scheme: நாட்டின் முன்னணி வங்கியான ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவில் ரூ.20 லட்சம் ஒன்டைம் ஃபிக்ஸட் டெபாசிட் திட்டத்தில் முதலீடு செய்தால் 5 ஆண்டில் எவ்வளவு ரிட்டன் தெரியுமா?
Fixed Deposit interest rates: இந்திய ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டி விகிதத்தை குறைத்த நிலையில், பெரும்பாலான வங்கிகள் ஃபிக்ஸட் டெபாசிட் வட்டி விகிதத்தை குறைத்து வருகின்றன.
Canara Bank Fixed Deposit Interest Rates : இந்திய பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான கனரா வங்கி ஃபிக்ஸட் டெபாசிட் வட்டி விகிதங்களை திருத்தியுள்ளது. புதிய விகிதம் என்ன தெரியுமா?
Fixed Deposit: ஐ.சி.ஐ.சி.ஐ மற்றும் ஹெச்.டி.எஃப்.சி உள்ளிட்ட வங்கிகள் ஃபிக்ஸட் டெபாசிட் வட்டியை மீண்டும் குறைத்துள்ளன. தற்போது வட்டி விகிதம் 20 பி.பி.எஸ் வரை குறைக்கப்பட்டுள்ளது.
Fixed Deposit: ஃபிக்ஸட் டெபாசிட் முதலீடுக்கு 9.1 சதவீதம் வரை வட்டி வழங்கும் வங்கிகள் குறித்து பார்க்கலாம். இந்த வட்டி விகிதம் மூத்தக் குடிமக்கள் ஃபிக்ஸட் டெபாசிட்டுக்கு வழங்கப்படுகிறது.
SBI Amrit Vrishti: எஸ்.பி.ஐ அம்ரித் விருஷ்டி வட்டி விகிதத்தில் திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளது. மேலும், எஸ்.பி.ஐ ஃபிக்ஸட் டெபாசிட் வட்டி விகிதங்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன.
Fixed Deposit Interest Rates: ரூ.5 லட்சத்தை ஃபிக்ஸட் டெபாசிட் ஆக ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவில் முதலீடு செய்தால் எவ்வளவு ரிட்டன் கிடைக்கும் தெரியுமா?
Fixed deposit: ஃபிக்ஸட் டெபாசிட் வட்டி விகிதத்தை எஸ்.பி.ஐ குறைத்துள்ளது. இது வாடிக்கையாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com