Dr Ramadoss: மூன்று மாதங்களில் ரூ.8000 கோடி முதலீட்டை தமிழ்நாடு இழந்துள்ளது என விமர்சித்துள்ள மருத்துவர் ராமதாஸ், விளம்பர அரசியலை விடுத்து தொழில் முதலீடுகளை ஈர்ப்பதில் கவனம் செலுத்த வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.
Dr Ramadoss: மூன்று மாதங்களில் ரூ.8000 கோடி முதலீட்டை தமிழ்நாடு இழந்துள்ளது என விமர்சித்துள்ள மருத்துவர் ராமதாஸ், விளம்பர அரசியலை விடுத்து தொழில் முதலீடுகளை ஈர்ப்பதில் கவனம் செலுத்த வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.
அரசு அதிகாரிகளை அடிக்கடி மாற்றி அரசு நிர்வாகத்தை முடக்கக் கூடாது: செயலர்களுக்கு 2 ஆண்டு உறுதி செய்யப்பட்ட பணிக்காலம் தேவை என பா.ம.க. நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
Dr Ramadoss | பாதிப்புகளை ஏற்படுத்தும் டிஜிட்டல் சர்வே பணிகளில் இருந்து மாணவர்களை விடுவிக்க வேண்டும் என மருத்துவர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
Dr Ramadoss | அனைத்து மகளிர்க்கும் ரூபாய் ஆயிரம் உதவித்தொகை என்பது திமுகவின் தோல்வி பயத்தின் வெளியிட என மருத்துவர் ராமதாஸ் கூறியுள்ளார்.
Dr Ramadoss | சென்னையில் மாமூல் தர மறுத்த பெண் வியாபாரி வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார். சட்டம் ஒழுங்கு லட்சணம் இதுதானா என மருத்துவர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.
Dr Ramadoss | தமிழக மீனவர்கள் மேலும் 12 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் சிங்கள கடற்படையின் அத்துமீறலுக்கு முடிவு கட்டுவது எப்போது என பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கேள்வி எழுப்பி உள்ளார்.
Dr Ramadoss | 5960 ஆசிரியர்களுக்கு பணி ஆணைகளை வழங்குமாறு மருத்துவர் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.
Dr Ramadoss | “9 ஆண்டுகளாக வழங்கப்படாத தொல்காப்பியர் விருதுகளை உடனடியாக வழங்க வேண்டும்” என பா.ம.க நிறுவனர் மருத்தவர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
Dr Ramadoss | “வன்னியர் சங்கத் தலைவரின் தலையை வெட்டுவோம் என கொக்கரிக்கும் கும்பலை காவல்துறை வேடிக்கை பார்ப்பதா? உடனே குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும்” என பா.ம.க நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் கூறியுள்ளார்.
Dr Ramadoss | “மீண்டும் 100% இடப்பங்கீடு நடைமுறைப் படுத்தப்படும் நாளே உண்மையான சமூகநீதி நாள்” என மருத்துவர் ராமதாஸ் கூறியுள்ளார்.
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com