Doctor Ramadoss: சுங்க கட்டணம் வசூலிப்பதில் தனியார் வாகனங்களுக்கு ஆண்டுக்கு ரூ.3,000 என்பதை ரூ.1,500 ஆக குறைக்க வேண்டும் என பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் மருத்துவர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
Doctor Ramadoss: சுங்க கட்டணம் வசூலிப்பதில் தனியார் வாகனங்களுக்கு ஆண்டுக்கு ரூ.3,000 என்பதை ரூ.1,500 ஆக குறைக்க வேண்டும் என பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் மருத்துவர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
Ramadoss Anbumani clash: 'பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாசும், மருத்துவர் அன்புமணி ராமதாசும் இணைந்து பேச வேண்டும்; பாட்டாளி மக்கள் கட்சி தொண்டர்களின் விருப்பம் இதுதான்' என அக்கட்சியின் கௌரவத் தலைவர் ஜி.கே மணி தெரிவித்துள்ளார்.
Dr Ramadoss: நான் அதிமுகவோடு கூட்டணி சேருங்கள் என்றேன். அவர்கள் பாரதிய ஜனதா கட்சிதான் வேண்டுமென அழுதார்கள் என பா.ம.க நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் பகீர் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளாார்.
Dr Ramadoss: நெல் கொள்முதல் விலையை ரூ.69 மட்டும் உயர்த்துவது போதுமானதல்ல; மத்திய, மாநில அரசுகள் இணைந்து குவிண்டாலுக்கு குறைந்தது ரூ.3,500 வழங்க வேண்டும் என பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனரும் தலைவருமான மருத்துவர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
Ramadoss: “புதிய விதிகளால் நகைக்கடன் பெற முடியாது: ஏழை-நடுத்தர மக்களை பாதிக்கும் நகைக்கடன் வரைவு விதிகளை ரிசர்வ் வங்கி திரும்பப் பெற வேண்டும்” என பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனரும், தலைவருமான மருத்துவர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
Chithirai Full Moon Vannia Youth Festival Conference: சித்திரை முழு நிலவு வன்னிய இளைஞர் பெருவிழா மாநாட்டில் இயற்றப்பட்ட முக்கிய தீர்மானங்கள் என்னெ்ன தெரியுமா?
Dr Ramadoss: தமிழக மீனவர்களின் படகுகளை உடைத்து ஆழ்கடலில் மூழ்கடிக்க சிங்கள அரசு திட்டமிட்டுள்ளதாக மருத்துவர் ராமதாஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
PMK founder Ramadoss: கல்வி உரிமைச் சட்டப்படி தனியார் பள்ளிகளில் 25% மாணவர் சேர்க்கையை நிறுத்த அரசு திட்டமா? என பா.ம.க நிறுவனரும், தலைவருமான மருத்துவர் ராமதாஸ் கேள்வியெழுப்பியுள்ளார்.
Dr. Ramadoss Easter wishes: இருள் விரைவாக நீங்கும் என பா.ம.க நிறுவனத் தலைவர் மருத்துவர் ராமதாஸ் தனது ஈஸ்டர் வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.
Dr Ramadoss: பாரதிய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் பாட்டாளி மக்கள் கட்சி தொடர்பா என்ற கேள்விக்கு டாக்டர் ராமதாஸ் அதிரடியாக பதில் அளித்தார்.
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com