Congress

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்
ராகுல் காந்தி

March 25, 2025-

Rahul Gandhi's citizenship row: காங்கிரஸ் முன்னாள் தலைவரும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தியின் குடியுரிமை தொடர்பான மனு மீதான நிலை அறிக்கையை சமர்ப்பிக்க மத்திய அரசுக்கு 4 வாரங்கள் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.

ஓ. பன்னீர் செல்வம்

March 20, 2025-

Tamil News Live Updates Mar 20, 2025: தமிழ்நாடு மற்றும் நாட்டின் பிற பகுதிகளில் நடக்கும் முக்கிய நிகழ்வுகள் குறித்த சுருக்கத்தை இங்கு பார்க்கலாம்.

ராகுல் காந்தி

March 5, 2025-

Rahul Gandhi: சுமை தூக்கும் தொழிலாளர்களின் கோரிக்கைகளை மத்திய அரசாங்கத்திடம் முன்வைத்து அவர்களின் உரிமைகளுக்காகப் போராடுவோம் என மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி கேட்டுக்கொண்டுள்ளார்.

காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ஷாமா முகம்மது

March 5, 2025-

Shama Mohameds Post: ரோகித் சர்மா குண்டாக இருக்கிறார் என சர்ச்சையில் சிக்கிய காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ஷாமா முகம்மது, மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

பூபேஷ் பாகேல்

March 5, 2025-

Former Chhattisgarh CM Bhupesh Baghel in CD case: சத்தீஸ்கர் மாநில முன்னாள் முதலமைச்சர் பூபேஷ் பாகேல், செக்ஸ் சி.டி வழக்கில் அனைத்து விதமான குற்றச்சாட்டுகளில் இருந்தும் ராய்ப்பூர் சி.பி.ஐ சிறப்பு நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டுள்ளார்.

ராகுல் காந்தி உடன் ஹிமானி நர்வாலின்

March 3, 2025-

Haryana Congress worker Murder: காங்கிரஸ் இளம் பெண் நிர்வாகி கொலை வழக்கில், கைதானவர் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். ஹரியானா காங்கிரஸ் தொண்டர் ஹிமானி நர்வாலின் உடல் மார்ச் 1, 2025 சூட்கேஸில் கண்டெடுக்கப்பட்டது.

பாரத் ஜோடோ யாத்திரையில் காங்கிரஸ் நிர்வாகி ஹிமானி நர்வால்

March 2, 2025-

Haryana Congress Himani Narwal: ஹரியானா மாநிலத்தில் காங்கிரஸ் இளம் பெண் நிர்வாகி உடல் சூட்கேஸில் பிணமாக கண்டெடுக்கப்பட்டுள்ளது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காங்கிரஸ் எம்.பி சஜ்ஜன் குமார்

February 25, 2025-

1984 Sikh riots : 1984 சீக்கிய கலவர வழக்கில், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்.பி சஜ்ஜன் குமாருக்கு ஆயுள் தண்டனை விதித்து டெல்லி நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

ஆளுநர் அஜய் குமார், காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ்

February 11, 2025-

Congress Slams Manipur Governor: சட்டப்பேரவை கூட்டத்தொடருக்கு மணிப்பூர் ஆளுநர் தாமதம் செய்ததற்கு காங்கிரஸ் கண்டனம் தெரிவித்துள்ளது.

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி

February 9, 2025-

Delhi Election 2025: டெல்லி சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் 67 தொகுதிகளில் டெபாசிட் இழந்துள்ளது. மொத்தமுள்ள 70 தொகுதிகளில் மூன்று வேட்பாளர்கள் மட்டுமே டெபாசிட் தொகையை தக்க வைத்துள்ளனர்.

See More Posts

End of Content.

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com