Chess

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்
Bodhana Sivanandan

September 29, 2026-

Bodhana Sivanandan: இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பிரிட்டிஷ் சிறுமி போதனா சிவானந்தன், 11 வயதில் உலகின் இளைய வுமன் கிராண்ட் மாஸ்டர் (WGM) பட்டத்தை பெற்றுள்ளார்.

Chess Olympiad

September 19, 2026-

Chess Olympiad: செஸ் ஒலிம்பியாடில் இந்திய அணிக்கு தடுமாற்றமான தொடக்கம் ஏற்பட்டுள்ளது. 2700 ரேட்டிங்கை குகேஷ் இழந்துள்ளார்.

Magnus Carlsen team chess

September 5, 2026-

Magnus Carlsen team chess: உலக சதுரங்க சாம்பியன் மேக்னஸ் கார்ல்சன், தனிநபர் போட்டிகளில் அசாதாரண வெற்றிகளைப் பெற்றிருந்தாலும், அணிப் போட்டிகளில் அதே அளவிலான சாதனையைப் பெற முடியவில்லை.

Online Blitz

August 23, 2026-

Online Blitz: உலக சதுரங்க சாம்பியன் மக்னஸ் கார்ல்சன், ஆன்லைன் பிளிட்ஸ் போட்டியில் 15 வயது இந்திய இளம் வீரர் வந்தன் சாவாய்யிடம் அதிர்ச்சிகரமாக தோல்வியடைந்தார்.

Praggnanandhaa

August 15, 2026-

Praggnanandhaa: சின்க்ஃபீல்ட் கோப்பை செஸ் தொடரின் 4-வது சுற்றில் நெதர்லாந்தின் ஜோர்டன் வான் ஃபோரெஸ்ட்டை வீழ்த்தி இந்திய கிராண்ட்மாஸ்டர் ஆர். பிரக்ஞானந்தா அபார வெற்றி பெற்றார். இதன்மூலம் 4 போட்டிகளில் 2.5 புள்ளிகளைப் பெற்று, தொடரில் பகிர்ந்து கொள்ளும் 2-வது இடத்தை பிடித்துள்ளார்.

Praggnanandhaa Wins

August 8, 2026-

Praggnanandhaa Wins: அமெரிக்காவின் சென்ட் லூயிஸ் நகரில் நடைபெற்ற கிராண்ட் செஸ் டூர் (GCT) தொடரின் 'ராபிட் அண்ட் பிளிட்ஸ்' பிரிவில் இந்தியாவின் இளம் கிராண்ட்மாஸ்டர் ஆர். பிரக்ஞானந்தா சாம்பியன் பட்டம் வென்றுள்ளார். இதன் மூலம் ஜிசிடி தரவரிசையில் 2-வது இடத்திற்கு முன்னேறியுள்ள அவர், நடப்பாண்டின்...

India's 98th GM

July 9, 2026-

India's 98th GM : இந்தியாவின் தென்கோடி முனையான கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த அஸ்வத் எஸ், நாட்டின் 98-வது செஸ் கிராண்ட்மாஸ்டர் ஆனார்.

CM Vijay

June 8, 2026-

CM Vijay: நார்வே செஸ் 2026 பட்டம் வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையைப் பெற்ற பிரக்ஞானந்தாவுக்கு முதலமைச்சர் விஜய் ₹50 லட்சம் காசோலையை வழங்கி கௌரவித்தார்.

Norway Chess 2026

June 6, 2026-

Norway Chess 2026 : இந்தியாவின் இளம் சதுரங்க வீரர் ஆர். பிரக்ஞானந்தா வரலாற்றை உருவாக்கியுள்ளார்.

See More Posts

End of Content.

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com