Budget 2026 Income Tax Expectations: 2026–27 மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பிப்ரவரி 1 அன்று தாக்கல் செய்கிறார். இது அவரது, ஒன்பதாவது பட்ஜெட் ஆகும். இந்நிலையில், வருமான வரி சீர்திருத்தங்கள் முக்கியமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.





