
January 29, 2025-
No Comments
Vanangaan Box Office Collection: பாலா டைரக்ஷனில் அருண் விஜய் நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்பில் வெளியான திரைப்படம் வணங்கான். இந்த படத்தில் முதலில் நடிக்க இருந்த சூர்யா விலகிய நிலையில், அருண் விஜய் கதைக்குள் கொண்டுவரப்பட்டார்.