
Anbumani congratulates actor Ajith Kumar: பத்ம பூஷண் விருது பெற்ற நடிகர் அஜித் குமார் மற்றும் கிரிக்கெட் வீரர் அஸ்வினுக்கு எனது வாழ்த்துகள் என அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
Anbumani congratulates actor Ajith Kumar: பத்ம பூஷண் விருது பெற்ற நடிகர் அஜித் குமார் மற்றும் கிரிக்கெட் வீரர் அஸ்வினுக்கு எனது வாழ்த்துகள் என அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
Kandukonden Kandukonden: நடிகர் அஜித்குமாரின் கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் திரைப்படத்தை ரி ரிலீஸ் செய்ய உள்ளதாக படத்தின் தயாரிப்பாளர் தானு தெரிவித்துள்ளார்.
Good Bad Ugly box office collection: தமிழ்நாட்டில் கடந்த 14 நாட்களில் நடிகர் அஜித்குமாரின் குட் பேட் அக்லி எவ்வளவு வசூலித்துள்ளது தெரியுமா? இது குறித்த அறிவிப்பை நிறுவனம் தெரிவித்துள்ளது.
GT4 European Car Race: பெல்ஜியத்தில் நடைபெறும் ஜி டி 4 ஐரோப்பிய கார் ரேஸில் நடிகர் அஜித்குமார் இரண்டாவது இடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.
Good Bad Ugly Day 9 collection: அஜித் குமாரின் குட் பேட் அக்லி திரைப்படம் வசூலில் ரூ.200 கோடியை கடந்துள்ளது என்ற தகவல் வெளியாகியுள்ளது.
Ajith Kumar car accident: ஜிடி 4 யூரோப்பியன் சீரிஸ் கார் பந்தயத்தின்போது அஜித் குமாரின் கார் விபத்தில் சிக்கியது.
Good Bad Ugly box office collection: ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் குமார், நடிப்பில் 2025 ஏப்ரல் 10ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் குட் பேட் அக்லி.
Good Bad Ugly box office: நடிகர் அஜித் குமாரின் குட் பேட் அக்லி திரைப்படத்தின் 7ம் நாள் வசூல் குறித்த தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன. ஏப்.10ஆம் தேதி இந்தப் படம் திரையரங்குகளில் வெளியானது.
Actress Priya Varrier: நடிகர் அஜித் குமாருடன் மீண்டும் இணைந்து நடிக்க ஆசை என நடிகை பிரியா வாரியர் தெரிவித்துள்ளார். தொடர்ந்து அவருடனான கார் பயணத்தை மிஸ் செய்வதாகவும் பிரியா வாரியர் தெரிவித்துள்ளார்.
Good Bad Ugly box office collection day 6: நடிகர் அஜித் குமாரின் குட் பேட் அக்லி திரைப்படத்தின் 6ம் நாள் வசூல் நிலவரம் வெளியாகி உள்ளது. 2025ல் அதிக வசூல் செய்த தமிழ் படமாக குட் பேட் அக்லி உருவெடுத்துள்ளது.
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com