
AIADMK MP Thambidurai: டாஸ்மாக்கில் ரூ.1,000 கோடிகள் வரை முறைகேடுகள் நடந்துள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ள நிலையில், இது தொடர்பாக அ.தி.மு.க. எம்.பி தம்பிதுரை நாடாளுமன்ற மாநிலங்களவையில் பேசினார்.
AIADMK MP Thambidurai: டாஸ்மாக்கில் ரூ.1,000 கோடிகள் வரை முறைகேடுகள் நடந்துள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ள நிலையில், இது தொடர்பாக அ.தி.மு.க. எம்.பி தம்பிதுரை நாடாளுமன்ற மாநிலங்களவையில் பேசினார்.
Tamil News Highlights News Mar 17, 2025: தமிழ்நாடு மற்றும் நாட்டின் பிற பகுதிகளில் நடக்கும் முக்கிய நிகழ்வுகள் குறித்த சுருக்கத்தை இங்கு பார்க்கலாம்.
D Jayakumar: தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதியை அடையாளம் காட்டியதே அதிமுக தான் என காட்டமாக பதில் அளித்துள்ளார் முன்னாள் அமைச்சர் டி ஜெயக்குமார்
Sellur Raju says DMK will lose in 2026: "திமுக மேடையில் நடிகர் வடிவேலு ஏறிவிட்டார்; இனி ஊத்திக்க போகிறது உறுதி" என்கிறார் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு.
அதிமுகவில் வாரிசு அரசியல் இல்லை என திமுகவை மறைமுகமாக விமர்சித்துள்ளார், அக்கட்சியின் மூத்த தலைவர் கே பி முனுசாமி.
Edappadi Palaniswami |“ திமுக அரசின் அலட்சியத்தால் இரண்டு பெண் போலீசார் சாலை விபத்தில் சிக்கி உயிரிழந்த பரிதாபம் ஏற்பட்டுள்ளது” என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றஞ்சாட்டியுள்ளார்.
S. P. Velumani | ஜெயலலிதா மரணம் குறித்து எஸ்.பி. வேலுமணி உருக்கமாக பேசியுள்ளார்.
Edappadi k Palaniswami | தூய்மைப் பட்டியலில் சென்னை 199வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கேள்வியெழுப்பியுள்ளார்.
D Jayakumar | சொத்து வரி உயர்வால், பாமர மக்கள் பாதிப்படைவார்கள் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.
AIADMK Protest in Chennai | தமிழ்நாட்டில் கல்விக்கு போகும் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என காயத்ரி ரகுராம் குற்றஞ்சாட்டினார்.
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com