மகளிர் உலகக்கோப்பை இன்று தொடக்கம்: எந்தச் சேனலில் பார்ப்பது?

ஐ.சி.சி. மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் இன்று (அக்.3,2024) ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்குகின்றன.

Published on: October 3, 2024 at 9:50 am

ICC Womens T20 World Cup 2024 | ஐசிசி மகளிர் டி20 உலகக் கோப்பை 2024க்கான ஒளிபரப்பு ஏற்பாடுகளின் விவரங்களை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் அறிவித்துள்ளது. ஐ.சி.சி பெண்கள் உலகக் கோப்பை அக்.3ஆம் தேதி தொடங்குகிறது.

18 நாட்களில் 23 போட்டிகள் நடைபெற உள்ளன. இந்தப் போட்டிகளில் ஆஸ்திரேலியா, வங்கதேசம், இங்கிலாந்து, இந்தியா, நியூசிலாந்து, பாகிஸ்தான், ஸ்காட்லாந்து, தென்னாப்பிரிக்கா, இலங்கை மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் ஆகிய 10 அணிகள் மோதுகின்றன.

இந்தியாவில் இந்தப் போட்டிகளை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க் மற்றும் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் ஆகியவை ஒளிபரப்புகின்றன. மேலும், இந்திய போட்டிகள் இந்தி, தமிழ், தெலுங்கு மற்றும் கன்னட வர்ணனைகளுடன் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க் மற்றும் டிஜிட்டல் பிளாட்ஃபார்ம் டிஸ்னி+ ஹாட்ஸ்டார், கிரிக்கெட் லைவ் புரோகிராம் மூலம் நேரடியாக ஒளிபரப்பப்படும்.

போட்டி நடைபெறும் ஐக்கிய அரபு அமீரகத்தில் STARZON இல் இலவசமாக ஒளிபரப்பப்படும். மேலும், CricLife Women இல் ஒளிபரப்பு கவரேஜ் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க

ஆசியக் கோப்பை கிரிக்கெட்: மிரட்டிய ஷஃபாலி.. வங்கதேசத்தை வீழ்த்தி இறுதிப் போட்டிக்குள் நுழைந்த இந்தியா! INDIA IN FINAL

ஆசியக் கோப்பை கிரிக்கெட்: மிரட்டிய ஷஃபாலி.. வங்கதேசத்தை வீழ்த்தி இறுதிப் போட்டிக்குள் நுழைந்த

INDIA IN FINAL: ஷஃபாலி வர்மாவின் அதிரடி அரைசதம், இந்திய பந்துவீச்சாளர்களின் அபார செயல்பாடு ஆகியவற்றால் வங்கதேசத்தை 40 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி, மகளிர் ஆசியக் கோப்பை…

தேதி குறிச்சாச்சு.. வந்துட்டேன்னு சொல்லு, திரும்ப வந்துட்டேன்னு சொல்லு.. ஹர்திக் பாண்ட்யா! Hardik Pandya

தேதி குறிச்சாச்சு.. வந்துட்டேன்னு சொல்லு, திரும்ப வந்துட்டேன்னு சொல்லு.. ஹர்திக் பாண்ட்யா!

Hardik Pandya: இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்ட்யா, தனது காயம் காரணமாக நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் கிரிக்கெட்டில் திரும்பவுள்ளார்….

2027 உலக கோப்பை.. விராட் கோலி, ரோஹித் விளையாடுவார்களா? Virat Kohli

2027 உலக கோப்பை.. விராட் கோலி, ரோஹித் விளையாடுவார்களா?

Virat Kohli: 2027 உலகக் கோப்பையில் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி பங்கேற்பார்களா என்ற கேள்வி இன்னும் பதிலளிக்க முடியாத நிலையில் உள்ளது….

99 ரன்னில் சோக முடிவு.. நான் ஒரு ராசி இல்லா ராஜா.. திலக் வர்மா! Tilak Varma’s 99

99 ரன்னில் சோக முடிவு.. நான் ஒரு ராசி இல்லா ராஜா.. திலக்

Tilak Varma’s 99 : திலக் வர்மா, டூலீப் டிரோபி இறுதிப் போட்டியில் 99 ரன்களில் அவுட் ஆனார். இதனால், தனது 9வது ஃபர்ஸ்ட் கிளாஸ் சதத்தை…

அபிஷேக் ஷர்மாவுக்கு டெஸ்ட் கிரிக்கெட்டில் வாய்ப்பு வழங்குங்கள்.. சுரேஷ் ரெய்னா! Suresh Raina

அபிஷேக் ஷர்மாவுக்கு டெஸ்ட் கிரிக்கெட்டில் வாய்ப்பு வழங்குங்கள்.. சுரேஷ் ரெய்னா!

Suresh Raina: அபிஷேக் ஷர்மாவுக்கு டெஸ்ட் கிரிக்கெட்டில் வாய்ப்பு வழங்கலாம் என முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா தெரிவித்துள்ளார்….

துலீப் டிரோபி இறுதிப் போட்டி.. கருண் நாயர் கடும் வருத்தம்! Karun Nair

துலீப் டிரோபி இறுதிப் போட்டி.. கருண் நாயர் கடும் வருத்தம்!

Karun Nair: கருண் நாயர், துலீப் டிரோபி இறுதிப் போட்டியில் தெற்கு மண்டல அணியின் இறுதி 11 வீரர்கள் பட்டியலில் இடம் பெறாததை குறித்துக் கடுமையான விமர்சனத்தை…

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

ட்விட்டர் 

இன்ஸ்டாகிராம்

Share Article:

Trending News

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com