Tiruchendur | புரட்டாசி பௌர்ணமியை முன்னிட்டு திருச்செந்தூரில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது.
![ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம்](https://dravidantimes.com/wp-content/uploads/elementor/thumbs/Air-india-express-qzgfrz3uwic5xvtqaing9mfg1dx9vr5kwapxfio77s.png)
February 6, 2025
Tiruchendur | புரட்டாசி பௌர்ணமியை முன்னிட்டு திருச்செந்தூரில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது.
Published on: September 16, 2024 at 4:24 pm
Tiruchendur | புரட்டாசி பௌர்ணமி இரண்டு நாள்கள் நீடிக்கும். திருச்செந்தூரில் பக்தர்கள் கூட்டம் இன்று மாலை முதலே அதிகரித்து காணப்படுகிறது.
புரட்டாசி மாத பவுர்ணமி செவ்வாய்க்கிழமை (செப். 17) தொடங்கி, செப்.18 புதன்கிழமை வரை வருகிறது. இது இரண்டு நாட்கள் நீடிக்கும்.
அதாவது, பித்ரு பக்ஷம் செப்.18 ஆம் தேதி தொடங்கும் . இந்த நாளில் முதல் ஷ்ரத் இருக்கும். சத்யநாராயண் கதா, லட்சுமி பூஜை செய்து, பூர்ணிமா அன்று சந்திரனை வழிபடுபவர்கள் செப்டம்பர் 17 அன்று விரதம் இருக்க வேண்டும்.
மேலும், பவுர்ணமி அன்று குளியல் மற்றும் தானம் செப். 18ஆம் தேதியன்று உதயதிதியில் செய்ய வேண்டும். அந்த வகையில், செப். 17 காலை 11:44 மணிக்கு, புரட்டாசி பவுர்ணமி திதியின் தொடக்கத்தைக் குறிக்கும். இது செப்டம்பர் 18,2024 அன்று காலை 8:04 மணிக்கு நிறைவடையும்.
இந்த நிலையில் திருச்செந்தூரில் பக்தர்கள் கூட்டம் இன்று முதலே அதிகரித்து காணப்படுகிறது. நாளை பௌர்ணமி என்பதால் மக்கள் கூட்டம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க குலசேகரப்பட்டினத்தில் அக்.3 கொடியேற்றம்: தசரா ஏற்பாடுகள் தீவிரம்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com