மார்ச் 20 OR 21.. தமிழ்நாட்டில் ரம்ஜான் பண்டிகை எப்போது? அதிகாரப்பூர்வ தகவல்!

Ramadan 2026: தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் புனித ரம்ஜான் பண்டிகை எப்போது கொண்டாடப்படும் என்பது தொடர்பான அதிகாரப்பூர்வ தகவல் இன்று (மார்ச் 19, 2026) வெளியானது.

Published on: March 19, 2026 at 10:03 pm

சென்னை மார்ச் 19, 2026; இஸ்லாமியர்களின் புனித பண்டிகையான ரமலான் (ரம்ஜான்), இந்தியாவில் மார்ச் மாதம் இருபதாம் தேதி கொண்டாடப்படுகிறது; இந்த நிலையில் இன்று (வியாழக்கிழமை) பிறை தென்படவில்லை. இதைத்தொடர்ந்து ரம்ஜான் பண்டிகை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மார்ச் மாதம் 21ஆம் தேதி கொண்டாடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை தலைமை காஜி முப்தி உஸ்மான் முகைதீன், இன்று அறிவித்தார்.

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்களில் புனித ரமலான் பண்டிகை, மார்ச் மாதம் இருபதாம் தேதி கொண்டாடப்படும் என முன்னர் உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் அறிவித்திருந்தன. மேலும் காலண்டர் உள்ளிட்டவற்றிலும் ரம்ஜான் பண்டிகை மார்ச் மாதம் 20ஆம் தேதி கொண்டாடப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது; இந்த நிலையில் ரம்ஜான் பண்டிகை, மார்ச் மாதம் 21ஆம் தேதி சனிக்கிழமை கொண்டாடப்படும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியிலும் வரும் 21-ல் ரம்ஜான் கொண்டாடப்படும் என்று புதுச்சேரி தலைமை ஹாஜி இசூதீன் பாகவி அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க; ரூ.1 லட்சம் முதலீடு, ரூ.2.52 லட்சம் ரிட்டன்.. பெஸ்ட் லம்ப்சம் மியூச்சுவல் ஃபண்ட்!

சிற்பத்தில் ஆப்டிக்கல் இல்யூஷன்; உலகமே வியக்கும் இடம்.. தமிழ்நாட்டில் எங்கு இருக்கிறது தெரியுமா?
Dharasuram Sri Airavatesvara Temple

சிற்பத்தில் ஆப்டிக்கல் இல்யூஷன்; உலகமே வியக்கும் இடம்.. தமிழ்நாட்டில் எங்கு இருக்கிறது தெரியுமா?

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Trending News

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com