C P Radhakrishnan: இந்திய குடியரசு துணைத் தலைவர் சி.பி ராதாகிருஷ்ணன் இரண்டு நாள் பயணமாக கேரளா சென்றுள்ளார்.
C P Radhakrishnan: இந்திய குடியரசு துணைத் தலைவர் சி.பி ராதாகிருஷ்ணன் இரண்டு நாள் பயணமாக கேரளா சென்றுள்ளார்.

Published on: November 3, 2025 at 4:25 pm
புதுடெல்லி, நவ.3, 2025: குடியரசு துணை தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் இரண்டு நாள்கள் பயணமாக கேரளா சென்றுள்ளார். குடியரசுத் தலைவராக பொறுப்பேற்ற பின்னர் இவரது முதல் பயணம் இதுவாகும். அதன்பின், சி.பி. ராதாகிருஷ்ணன் கொல்லத்திற்குச் சென்று ஃபாத்திமா மாதா நேஷனல் கல்லூரியின் வைர விழா (Diamond Jubilee) விழாவில் தலைமை விருந்தினராக பங்கேற்பார்.
Hon’ble Vice-President Shri C. P. Radhakrishnan arrived at Thiruvananthapuram today on his maiden visit to Kerala after assuming office.
— Vice-President of India (@VPIndia) November 3, 2025
He was warmly received at the Thiruvananthapuram International Airport by Hon’ble Governor Shri Rajendra Viswanath Arlekar, Hon'ble Union… pic.twitter.com/JGTwV9NJ17
அவர் மேற்கொள்ளும் இந்த பயணத்தின் போது, இந்திய நார்ச் ஏற்றுமதி சங்கங்களின் கூட்டமைப்பின் உறுப்பினர்களுடன் கொல்லத்தில் சந்தித்து உரையாடுவார். செவ்வாய்க்கிழமை (நவ.4, 2025) அன்று, அவர் திருவனந்தபுரத்தில் உள்ள ஸ்ரீ சித்திரை திருநாள் மருத்துவ அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் (Sree Chitra Tirunal Institute for Medical Sciences and Technology) சென்று பார்வையிட உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : ஜம்மு காஷ்மீரை, முழுமையாக இணைக்க பட்டேல் விரும்பினார்; ஆனால் நேரு… பிரதமர் நரேந்திர மோடி பரபரப்பு பேச்சு
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com