ஜாமின் கோரி அரவிந்த் கெஜ்ரிவால் தாக்கல் செய்த வழக்கில் உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது.
February 6, 2025
ஜாமின் கோரி அரவிந்த் கெஜ்ரிவால் தாக்கல் செய்த வழக்கில் உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது.
Published on: September 13, 2024 at 9:56 am
Updated on: September 13, 2024 at 11:05 am
Arvind Kejriwal | கலால் கொள்கை வழக்கில் மத்திய புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டதை எதிர்த்தும், ஜாமீன் கோரியும் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் மனுக்கள் மீதான தீர்ப்பை இன்று (வெள்ளிக்கிழமை) உச்ச நீதிமன்றம் வழங்கியது.
நீதிபதி சூர்ய காந்த் தலைமையிலான அமர்வு காலை 10.30 மணிக்கு தீர்ப்பை அறிவித்தது. முன்னதாக, நீதிபதி உஜ்ஜல் புயான் அடங்கிய அமர்வு, செப்டம்பர் 5-ம் தேதி மனுக்கள் மீதான தீர்ப்பை ஒத்திவைத்தது.
அரவிந்த் கெஜ்ரிவால் வழக்கு
இந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் இன்று (செப்.13, 2024) அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜாமின் வழங்கி தீர்ப்பளித்துள்ளது. அப்போது நீதிபதி, “ஜாமீன் என்பது விதி மற்றும் சிறை என்பது விதிவிலக்கு என்று அடிக்கோடிட்டு, செயல்முறை தண்டனையாக மாறக்கூடாது” என்பதை வலியுறுத்தினார். மேலும், தனது கைது நியாயமற்றது என முதலமைச்சர் நினைக்கிறார். “அவர் பிணையில் விடுவிக்கப்பட வேண்டும்” என்றார்.
செய்தியாளர் ஜே.கே.
புதுடெல்லி
இதையும் படிங்க | டாக்டர் பலாத்கார கொலை: பதவி விலக தயார்- மம்தா பானர்ஜி
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com