பஞ்சாப் முதலமைச்சர் மருத்துவமனையில் அனுமதி; மருத்துவ அறிக்கை கூறுவது என்ன?

பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் மான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Published on: September 28, 2024 at 9:42 pm

Punjab CM Bhagwant Mann Hospitalized | பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் மான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் மொகாலியில் உள்ள ஃபோர்டிஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு, இருதயவியல் துறையின் இயக்குநரும் தலைவருமான டாக்டர் ஆர்.கே. ஜஸ்வால் சிகிச்சை அளித்துவருகிறார்.

இதற்கிடையில், “வழக்கமான உடல் பரிசோதனைக்காக அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார்” என செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார். இந்த நிலையில் டாக்டர் ஜஸ்வால், “பகவந்த் மானுக்கு லெப்டோஸ்பிரோசிஸ் நோய்க்கான அறிகுறிகள் இருப்பதாக தெரிவித்துள்ளார்.

மேலும், அவர் உடல் நிலை முன்னேறி வருவதாக தெரிவித்துள்ளார். மருத்துவர்கள் அவரை கண்காணித்துவருகின்றனர். பகவந்த் மானுக்கு லெப்டோஸ்பிரோசிஸ் நோய்க்கான அறிகுறிகள் இருப்பதாக மருத்துவ அறிக்கையில் கூறப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பஞ்சாப்பில் ஆம் ஆத்மி கட்சியை ஆட்சிக்கு கொண்டு வந்ததில் பகவந்த் மான் முக்கியமானவர் ஆவார். இவர் திரைப்பட நகைச்சுவை நடிகராக வாழ்க்கையை தொடங்கியவர். பின்னாள்களில் ஆம் ஆத்மி கட்சியில் இணைந்து முதலமைச்சராக உயர்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க :

வினாத்தாள் கசிவு.. பஞ்சாப் அமைச்சர் பதவி விலகல் எப்போது? Paper Leak Row

வினாத்தாள் கசிவு.. பஞ்சாப் அமைச்சர் பதவி விலகல் எப்போது?

Paper Leak Row : வினாத்தாள் கசிவு விவகாரத்தில் பஞ்சாப் அமைச்சர் எப்போது பதவி விலகுவார் என்ற கோரிக்கை எழுந்துள்ளது….

Tamil News Updates July 27: தங்கம் விலை அதிரடி உயர்வு.. இன்றைய நிலவரம் தெரியுமா? Gold Rate Today 27 July 2026

Tamil News Updates July 27: தங்கம் விலை அதிரடி உயர்வு.. இன்றைய நிலவரம்

Tamil News Updates July 27 2026 : தமிழ்நாடு மற்றும் நாட்டின் பிற பகுதிகளில் நடக்கும் முக்கிய நிகழ்வுகள் குறித்த சுருக்கத்தை இங்கு பார்க்கலாம்….

இந்தியா- ஆப்கானிஸ்தான் டி-20 கிரிக்கெட் போட்டி.. எப்போது தெரியுமா? முழு விவரம்! Afghanistan vs India T20Is

இந்தியா- ஆப்கானிஸ்தான் டி-20 கிரிக்கெட் போட்டி.. எப்போது தெரியுமா? முழு விவரம்!

Afghanistan vs India T20Is: இந்தியா – ஆப்கானிஸ்தான் டி-20 கிரிக்கெட் போட்டிகள் குறித்த விவரங்கள் வெளியாகியுள்ளன….

“எல்லைத் தாண்டிய பயங்கரவாதம் தொடரும் வரை ஒத்துழைப்பு இல்லை”… ஐ.நா.வில் பாகிஸ்தானுக்கு இந்தியா பதிலடி! India vs Pakistan

“எல்லைத் தாண்டிய பயங்கரவாதம் தொடரும் வரை ஒத்துழைப்பு இல்லை”… ஐ.நா.வில் பாகிஸ்தானுக்கு இந்தியா

India vs Pakistan: ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில், சிந்து நதி நீர் ஒப்பந்தம் மற்றும் ஜம்மு-காஷ்மீர் விவகாரம் தொடர்பாக பாகிஸ்தானின் குற்றச்சாட்டுகளை இந்தியா கடுமையாக நிராகரித்தது….

Tamil News Updates July 21: ஜில் ஜில் ஆகப்போகும் 12 மாவட்டங்கள்..சென்னை வானிலை ஆய்வு மையம்! IMD Issues Rain Alert

Tamil News Updates July 21: ஜில் ஜில் ஆகப்போகும் 12 மாவட்டங்கள்..சென்னை வானிலை

Tamil News Updates July 21 2026 : தமிழ்நாடு மற்றும் நாட்டின் பிற பகுதிகளில் நடக்கும் முக்கிய நிகழ்வுகள் குறித்த சுருக்கத்தை இங்கு பார்க்கலாம்….

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

ட்விட்டர் 

இன்ஸ்டாகிராம்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com