ராகவ் சத்தாவை தோளில் தூக்கிய அரவிந்த் கெஜ்ரிவால்.. பூசாரி பகிர்ந்த திருமண விழா சுவாரஸ்யம்!

Inside Stories from Raghav’s Wedding : ராகவ் சத்தா திருமண நிகழ்வின்போது அவரை, அரவிந்த் கெஜ்ரிவால் தோளில் தூக்கி சுமந்துள்ளார். இந்தத் தகவலை பூஜாரி பகிர்ந்துக்கொண்டார்.

Published on: May 20, 2026 at 11:09 am

புதுடெல்லி, மே 20, 2026: ஆம் ஆத்மி கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால், ராகவ் சத்தாவை அவரது திருமண விழாவில் தோளில் தூக்கியதாக, திருமணத்தில் கலந்து கொண்ட பூஜாரி சில சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்துள்ளார். இந்த நிகழ்வு, பரினீதி சோப்ரா மற்றும் ராகவ் சத்தாவின் திருமணத்தில் நடந்த மறக்க முடியாத தருணமாகும்.

ராகவ் சதா மற்றும் பரினீதி சோப்ரா திருமணம் மிகுந்த பாரம்பரிய முறையில் நடைபெற்றது. இது குறித்து, பூஜாரி கூறியதன்படி, அரவிந்த் கெஜ்ரிவால் தனது நெருங்கிய நண்பரான ராகவ் சத்தாவை தோளில் தூக்கி தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்” என்றார்.

ராகவ்-பரினீதி திருமணம் அரசியல் மற்றும் சினிமா உலகத்தை இணைத்த முக்கிய நிகழ்வாக அமைந்தது. இந்தத் திருமண விழாவில், அரவிந்த் கெஜ்ரிவால் உள்பட ஆம் ஆத்மி கட்சியின் தலைவர்கள் கலந்துகொண்டனர். இதற்கிடையில், பாலிவுட் பிரபலங்கள் திருமணத்தை மேலும் வண்ணமயமாக்கினர். இந்த நிலையில், திருமணத்தில் கலந்துகொண்ட பூஜாரி, “திருமணத்தில் நடந்த சில தருணங்கள் அனைவரையும் ஆச்சரியப்படுத்தின” எனக் கூறினார்.

இதையும் படிங்க : மோடியை பாம்பாட்டியாக சித்தரிப்பு.. நார்வே பத்திரிகை இனவெறி கார்ட்டூன்!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Trending News

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com