இந்தப் படத்தில் என்ன வித்தியாசம் இருக்கிறது: கண்டுபிடிச்சா நீங்க கில்லி!

Optical Illusion | இந்த இரு படத்தில் ஒர் மாற்றம் உள்ளது. இதனை கண்டுபிடியு ங்கள் பார்க்கலாம்.

Published on: September 25, 2024 at 10:03 pm

Optical Illusion | ஆப்டிக்கல் இல்லுசன் எனப்படும் ஒளியியல் மாயை விளையாட்டுகள் பலராலும் விரும்பப்படும் ஒன்றாக உள்ளன. இதனால் பலரும் இதனை விரும்புகின்றனர். சமூக வலைதளத்தில் வெறுமனே பொழுதை கழிப்பதற்கு பதிலாக இந்த ஆப்டிக்கல் இல்லுசன் புதிர்களில் மூழ்குகின்றனர்.

சரி. நாம் தற்போது இன்றைய புதிர் குறித்து பார்க்கலாம். இந்தப் புதிர் எளிமையானதுதான். இதனை ஆழ்ந்து கவனிக்கும்பட்சத்தில் நீங்கள் சரியான விடையை எட்ட வாய்ப்புகள் உள்ளன. ஒரே மாதிரியான இரு படங்கள் உள்ளன.

ஆனால், இந்தப் படத்தில் ஓர் மாற்றம் உள்ளது. இதை நீங்கள் உற்று நோக்கினால் எளிதில் கண்டுபிடித்து விடலாம். அதற்கு கூர்மையான கண்கள் மட்டும் போதாது. ஆழ்ந்த புத்தியும் வேண்டும்.
ஆம் இதில் உள்ள இரு படத்தில் ஒரே ஒரு மாற்றம் உள்ளது. இந்த மாற்றத்தை 5 விநாடிகளில் கண்டுபிடியுங்கள் ஃப்ரண்ட்ஸ், நீங்கதான் கில்லி.

What is the difference in this optical illusion picture
ஆப்டிக்கல் இல்லுசன் புகைப்படம்

சரி நமக்கான போட்டி தற்போது ஆரம்பமாகிவிட்டது.
05
04
03
02
01
போட்டிக்கான நேரம் முடிந்துவிட்டது. இதில் யாரெல்லாம் விடையை சரியாக கண்டுபிடித்தீர்கள். சிலர் கண்டுபிடிக்க முடியாமல் திணறி இருக்கலாம். எனினும் உங்களுக்கு எவ்வித கவலையும் வேண்டாம்.
சரியான விடையை நாங்களே சொல்கிறோம். பெண்ணின் கையில் வைத்திருக்கும் துணியில் மாற்றம் உள்ளது. மீண்டும் ஓர் புதிரோடு உங்களை சந்திக்கிறேன். திராவிடன் டைம்ஸ் நேயர்களுக்கு நன்றி.

இதையும் படிங்க : அதிபுத்திசாலியா நீங்க? 7 நொடி டைம்: குடோன் சாவியை கண்டுபிடிங்க

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

ட்விட்டர் 

இன்ஸ்டாகிராம்

Share Article:

Trending News

  • All Post
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com