Optical Illusion | படத்தில் எந்த படகு முதலில் மூழ்கும் என்பதை கண்டுபிடிக்க அதை புத்திசாலிகளால் மட்டுமே சாத்தியம்.
Optical Illusion | படத்தில் எந்த படகு முதலில் மூழ்கும் என்பதை கண்டுபிடிக்க அதை புத்திசாலிகளால் மட்டுமே சாத்தியம்.
Published on: October 21, 2024 at 5:03 pm
Optical Illusion | ஆப்டிகல் இல்யூஷன் எனப்படும் ஒளியியல் மாயை புதிர்கள் பலராலும் விரும்பப்படுகின்றன. இந்தப் புதிர் மற்ற புதிர் விளையாட்டுகளை போலவே சுவாரசியத்தை கொடுக்கின்றன. இதனால் பலரும் இதில் விளையாட நினைக்கின்றனர். இது சாதாரண பொழுதுபோக்கு விளையாட்டு அல்ல ஆப்டிகல் மாயைக்கு தீவிர கவனம் தேவை. இது அறிவாற்றல் திறன்களை அதிகரிக்கிறது.
இங்கே ஒரு ஏரியில், இரண்டு பேர் வெவ்வேறு படகுகளில் அமர்ந்திருக்கிறார்கள். ஒரு படகில் இரண்டு துளைகளும் மற்றொரு படகில் ஒரு துளையும் உள்ளன. இருவரில் எந்த படகு முதலில் மூழ்கும் என்பதைத் ஐந்து வினாடிகள் கண்டுபிடிக்க வேண்டும். இந்தப் புதிர் பார்ப்பதற்கு எளிமையானது போல தோன்றலாம். ஆனால் இது சிக்கலானது. இதை அதிக நுண்ணறிவு மற்றும் முடிவெடுக்கும் திறன் உடையவர்கள் மட்டுமே கண்டறிய முடியும்.
கொடுக்கப்பட்ட ஐந்து வினாடி நேரத்துக்குள் இந்த புதிருக்கான பதிலை கண்டறிந்தால் நீங்கள் கில்லாடி தான். இதோ உங்களுக்கான நேரம் தொடங்கிவிட்டது 9 8 7 6 5 4 3 2 1 யாரெல்லாம் சரியான விடையை கண்டுபிடித்து விட்டீர்கள். யார் முதலில் மூழ்குவார்கள் என்று உங்களால் கணிக்க முடியவில்லை என்றால் கவலைப்பட வேண்டாம். உங்களுக்கான விடையை காண திராவிடன் டைம்ஸ் (dravidantimes.com) உதவி செய்யும்.
கீழே உள்ள பதிலைப் பாருங்கள். முதலில் மூழ்கும் படகு B. ஏனென்றால் படகில் ஒரே ஒரு துளை இருந்தபோதிலும், தண்ணீர் அதிகமாக இருப்பதை கவனியுங்கள். எனவே இது விரைவாக மூழ்கிவிடும். இந்த நுண்ணறிவு விளையாட்டை உங்கள் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
இதையும் படிங்க : கடல் மாலுமியின் மனைவி எங்கே இருக்காங்க? 4 நொடி டைம்.. நீங்கதான் ஷார்ப்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com