உங்க கண்கள் எவ்வோ ஷார்ப்; ஒளிந்திருக்கும் குதிரையை கண்டுபிடிங்க பார்க்கலாம்!

Optical Illusion | படத்தில் மறைந்திருக்கும் குதிரையை 10 வினாடிக்குள் கண்டுபிடிக்க வேண்டும்.

Published on: December 4, 2024 at 10:44 am

Updated on: December 4, 2024 at 10:45 am

Optical Illusion | ஆப்டிக்கல் இல்யூஷன் எனப்படும் ஒளியியல் மாயை புதிர்கள் பலராலும் விரும்பப்படுகின்றன. இந்தப் புதிர் மற்ற புதிர் விளையாட்டுகளை போலவே சுவாரசியத்தை கொடுக்கின்றன. இதனால் பலரும் இதில் விளையாட நினைக்கின்றனர். இது சாதாரண பொழுதுபோக்கு விளையாட்டு அல்ல ஆப்டிகல் மாயைக்கு தீவிர கவனம் தேவை. இது அறிவாற்றல் திறன்களை அதிகரிக்கிறது.

இங்கே ஒரு அற்புதமான சவால் உள்ளது, இது உங்கள் உற்றுனோக்கும் திறன் மற்றும் கண்காணிப்புத் திறனைக் கூர்மைப்படுத்தும். காட்டில் ஒரு பாறையில் ஓய்வெடுத்துக் கொண்டு பறவையுடன் விளையாடும் மனிதனை இந்த படம் காட்டுகிறது. இந்த மனிதன் தனது குதிரையை காணாமல் தேடுகிறான். எனவே இந்த படத்தில் உள்ள மனிதனின் மறைந்த குதிரையை நீங்கள் கண்டுபிடிக்க முடியுமா. கண்டுபிடிக்க உங்களுக்கு பத்து வினாடிகள் மட்டுமே உள்ளன.

இதோ உங்களுக்கான நேரம் தொடங்கிவிட்டது 9 8 7 6 5 4 3 2 1 மறைந்திருக்கும் குதிரையை கண்டுபிடிக்க முடிந்ததா? யாரெல்லாம் சரியான விடையை கண்டுபிடித்து விட்டீர்கள். நீங்கள் குதிரையை கண்டுபிடித்திருந்தால், வாழ்த்துக்கள் – உங்கள் துப்பறியும் திறன் சிறப்பாக உள்ளது!

குதிரையை உங்களால் கண்டுபிடிக்க முடியவில்லை என்றால் கவலைப்பட வேண்டாம். உங்களுக்கான விடையை காண  திராவிடன் டைம்ஸ் (dravidantimes.com) உதவி செய்யும். மனதைக் கவரும் இந்தப் புதிருக்கான தீர்வைப் பார்க்கத் தயாரா? இதோ!

இந்தப் புதிர் உங்கள் சலிப்பான நேரத்தை விலகி ஒரு அற்புதமான ஓய்வு நேரச் செயலாக மாற்றும். இந்த புதிரை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.

இதையும் படிங்க : கடல் மாலுமியின் மனைவி எங்கே இருக்காங்க? 4 நொடி டைம்.. நீங்கதான் ஷார்ப்

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

ட்விட்டர் 

இன்ஸ்டாகிராம

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com