கண்ணுக்கு சவால் விடும் ஆப்டிகல் இல்யூஷன்.. பதுங்கி இருக்கும் தேனியை கண்டுபிடிங்க

Optical Illusion: படத்தில் பதுங்கி இருக்கும் தேனியை 10 செகண்டில் கண்டுபிடிங்க பார்க்கலாம். இந்த போட்டியில் பலர் தோல்வியை சந்தித்துள்ளனர். நீங்க ட்ரை பண்ணுங்க.

Published on: March 6, 2026 at 12:06 pm

சென்னை, மார்ச் 06, 2026: ஒளியியல் மாயை சோதனை என்பது உங்கள் மூளையை ஏமாற்றி, உங்களை சவால் செய்ய வடிவமைக்கப்பட்ட படங்கள் “ஒளியியல் மாயைகள்” அல்லது “ஆப்டிகல் இல்யூஷன்” என்று அழைக்கப்படுகின்றன. சாலையில் பயணம் செய்யும் போது தூரத்தில் தண்ணீர் இருப்பது போன்று நமது கண்ணுக்கு தோன்றும் ஆனால் அருகில் சென்று பார்த்தால் தண்ணீர் இருக்காது.

அதே போன்று தான் இந்த ஆப்டிகல் இல்யூஷன் படமும் வடிவமைக்கப்பட்டிருக்கும். இந்த புதிர் விளையாட்டு பலராலும் விரும்பப்படுகின்றன. இந்த மனதை வசீகரிக்கும் புதிர் விளையாட்டு ஒருவரின் கவனத்தை ஈர்த்து நிலைநிறுத்தி சிறிது நேரம் நினைவை அதிலே தக்கவைத்துக்கொண்டு உள்ளார்ந்து கவனிக்கும் திறனை அதிகரித்து நேரத்தை மிகவும் அழகாக ஆக்குகிறது.

குறிப்பிட்ட நேரத்திற்குள் புதிரை கண்டுபிடிக்க வேண்டும் என்ற கட்டாயம் இருப்பதால் விளையாட்டு சுவாரஸ்யத்தை ஏற்படுத்துகிறது. இது சாதாரண பொழுதுபோக்கு விளையாட்டு அல்ல ஆப்டிகல் மாயைக்கு தீவிர கவனம் தேவை. இங்கே ஒரு அற்புதமான சவால் உள்ளது.

இதையும் படிங்க : பணி சிந்திய காட்டில் பதுங்கி இருக்கும் முயல்; கண்டுபிடிக்க பார்க்கலாம்!

இது உங்கள் உற்றுனோக்கும் திறன் மற்றும் கண்காணிப்புத் திறனைக் கூர்மைப்படுத்தும். கீழே கொடுக்கப்பட்டுள்ள கார்ட்டூன் படத்தில் ஒரு சிறுமி தான் வளர்க்கும் செல்ல பிராணிகளுடன் சேர்ந்து தூங்கிக் கொண்டிருப்பது போன்று காட்சியளிக்கிறது. இந்த படத்தில் ஒரு தேனி பதுங்கி இருக்கிறது. அதை உங்களால் கண்டுபிடிக்க முடியுமா. தேனியை 10 வினாடிக்குள் கண்டுபிடிக்க வேண்டும்.

இந்த விளையாட்டில் பெரும்பாலான போட்டியாளர்கள் தோல்வியை தழுவி விட்டனர். நீங்களும் ட்ரை பண்ணுங்கள். 10 வினாடிகளுக்குள் சரியான விடையை கண்டுபிடித்துவிட்டால் நீங்களும் கில்லிதான்.  இதோ உங்களுக்கான நேரம் தொடங்கிவிட்டது 10 9 8 7 6 5 4 3 2 1 ..

பதுங்கி இருக்கும் தேனியை கண்டுபிடிக்க முடிந்ததா? யாரெல்லாம் சரியான விடையை கண்டுபிடித்து விட்டீர்கள். நீங்கள் தேனியை கண்டுபிடித்திருந்தால், வாழ்த்துக்கள் உங்கள் துப்பறியும் திறன் சிறப்பாக உள்ளது!

தேனியை உங்களால் கண்டுபிடிக்க முடியவில்லை என்றால் கவலைப்பட வேண்டாம். உங்களுக்கான விடையை காண திராவிடன் டைம்ஸ் (dravidantimes.com) உதவி செய்யும். மனதைக் கவரும் இந்தப் புதிருக்கான தீர்வைப் பார்க்கத் தயாரா? இதோ!

இதையும் படிங்க யார் அந்த கறுப்பு ஆடு: R எழுத்துக்கு இடையே ஒளிந்திருக்கும் B: சரியா கண்டுபிடிச்சா நீங்கதான் கில்லி!

கண்ணுக்கு விருந்தளிக்கும் ஆப்டிகல் இல்யூஷன்.. படத்தில் பறக்கும் பட்டாம்பூச்சியை கண்டுபிடிங்க பார்க்கலாம்!
Optical Illusion

கண்ணுக்கு விருந்தளிக்கும் ஆப்டிகல் இல்யூஷன்.. படத்தில் பறக்கும் பட்டாம்பூச்சியை கண்டுபிடிங்க பார்க்கலாம்!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com