Optical Illusion: இந்தப் படத்தில் எத்தனை ஆப்டிக்கல் இல்லுசன்கள் உள்ளன என்பதை கண்டறிக.
Optical Illusion: இந்தப் படத்தில் எத்தனை ஆப்டிக்கல் இல்லுசன்கள் உள்ளன என்பதை கண்டறிக.
Published on: September 23, 2025 at 5:14 pm
Updated on: September 23, 2025 at 5:15 pm
சென்னை, செப்.23, 2025: ஒளியியல் மாயை படங்கள் நமது மூளைக்கு சவால் விடும் மூளை டீஸர்களாகும். ஒளியியல் மாயை அனைவரையும் ஈர்க்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இதன் வசீகரத்தை யார்தான் ரசிக்க மாட்டார்கள்? ஒளியியல் மாயையில் உள்ள விளையாட்டுத்தனமான புதிர்கள் ஒருவரின் கவனத்தை ஈர்த்து, ஆர்வத்தைத் தூண்டும். மேலும் ஒருவரின் கண்காணிப்புத் திறன்களைச் சோதிக்க விரும்புவோருக்கு ஏஐயை பயன்படுத்தி உருவாக்கப்பட்ட ஒரு கண்கவர் படத்தை இங்கே பார்க்கலாம். இது உங்களை யூகிக்கச் செய்வதேடு கவனத்துடன் ஈடுபடவும் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இங்கே ஒரு அற்புதமான சவால் உள்ளது. கீழே கொடுக்கப்பட்டுள்ள படம் பென்சிலை பயன்படுத்தி கைகளால் வரையப்பட்ட படத்தை போன்று காட்சியளிக்கிறது. மரங்கள் புதர்கள் மற்றும் பாறைகள் நிறைந்த ஒரு காட்டுப் பகுதியில் ஏராளமான பாண்டா கரடிகள் மறைந்திருப்பதைப் போல வடிவமைக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க : கடல் மாலுமியின் மனைவி எங்கே இருக்காங்க? 4 நொடி டைம்.. நீங்கதான் ஷார்ப்
காட்டின் மையத்தில் இருக்கும் பாண்டா கரடிகள் எளிதில் கண்களுக்கு புலப்படும் வகையிலும் மற்ற கரடிகளை கண்டுபிடிக்க கூர்மையான கண்கள் மற்றும் பொறுமை அவசியம். எனவே உங்களின் கூர்மையான பார்வையை பயன்படுத்தி இந்த காட்டில் மொத்தம் எத்தனை பாண்டாக்கள் இருக்கிறது என்பதை உங்களால் கண்டுபிடிக்க முடியுமா. இதை 6 வினாடியில் கண்டுபிடிக்க வேண்டும்.
இதோ உங்களுக்கான நேரம் தொடங்கிவிட்டது 6 5 4 3 2 1 . காட்டில் எத்தனை பாண்டாக்கள் மறைந்துள்ளன என்று கண்டுபிடிக்க முடிந்ததா ? யாரெல்லாம் சரியான விடையை கண்டுபிடித்து விட்டீர்கள். நீங்கள் படத்தில் மறைந்திருக்கும் பாண்டாக்களை கண்டுபிடித்து இருந்தால் வாழ்த்துக்கள். உங்கள் துப்பறியும் திறன் சிறப்பாக உள்ளது.
படத்தில் மறைந்திருக்கும் பாண்டாக்களை உங்களால் கண்டுபிடிக்க முடியவில்லை என்றால் கவலைப்பட வேண்டாம். உங்களுக்கான விடையை காண திராவிடன் டைம்ஸ் (dravidantimes.com) உதவி செய்யும். மனதைக் கவரும் இந்தப் புதிருக்கான தீர்வைப் பார்க்கத் தயாரா? இதோ! சவால் தெளிவாக உள்ளது. இந்த படத்தில் மொத்தம் 14 பாண்டா கரடிகள் உள்ளன.
இந்தப் புதிர் உங்கள் சலிப்பான நேரத்தை ஒரு அற்புதமான ஓய்வு நேரச் செயலாக மாற்றும். இந்த புதிரை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.
இதையும் படிங்க: இந்தப் படத்தில் பல் துலக்கும் பிரஷ்-ஐ காண முடிகிறதா? நீங்கதான் கில்லி!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com