Optical Illusion: ஏராளமான காக்கைகள் நிறைந்த கடற்கரை மணல் பரப்பில், மூன்று நாய்கள் ஓய்வெடுத்துக் கொண்டிருக்கிறது இதை நீங்கள் ஏழு வினாடியில் கண்டுபிடிக்க வேண்டும்.
Optical Illusion: ஏராளமான காக்கைகள் நிறைந்த கடற்கரை மணல் பரப்பில், மூன்று நாய்கள் ஓய்வெடுத்துக் கொண்டிருக்கிறது இதை நீங்கள் ஏழு வினாடியில் கண்டுபிடிக்க வேண்டும்.
Published on: June 25, 2025 at 12:42 pm
ஆப்டிக்கல் மாயை என்ற புதிர் விளையாட்டு பலராலும் விரும்பப்படும் பொழுதுபோக்கு விளையாட்டு ஆகும். இந்த மாயைகள் இல்லாத ஒரு தோற்றத்தை உருவாக்கலாம் அல்லது ஒரு உருவத்தை மறைக்கலாம். இது ஒரு பொழுதுபோக்கு விளையாட்டு மட்டுமல்ல, அறிவாற்றல் திறன்களையும் (IQ) சோதிக்கின்றன. மேலும் சில தந்திரமான படங்கள் மூலம் உங்களின் கவனிப்பு மற்றும் சிந்தனை திறன்களை சோதிக்க ஆப்டிகல் மாயைகள் சிறந்த வழியாகும்.
இங்கு நீங்கள் 7 வினாடிகளில் 3 நாய்களை கண்டுபிடிக்க வேண்டும். நீங்கள் சவாலுக்கு தயாராக இருக்கிறீர்களா? இந்த புகைப்படத்தின் சிறந்த அம்சம் என்னவென்றால், 3 நாய்களை கண்டறிவது மிகவும் கடினம். ஏனென்றால் அது ஒரே மாதிரியான அமைப்புகளால் சூழப்பட்டுள்ளது. இந்தப் படத்தில், பார்வையாளர்கள் ஏராளமான காக்கைகள் நிறைந்த கடற்கரை மணல் பரப்பு போன்ற காட்சியை பார்ப்பார்கள். ஆனால் இங்கு மூன்று நாய்கள் ஓய்வெடுத்துக் கொண்டிருக்கிறது இதை நீங்கள் கண்டுபிடிக்க வேண்டும். இதோ உங்களுக்கான நேரம் தொடங்கிவிட்டது 7 6 5 4 3 2 1 ..
இதையும் படிங்க யார் அந்த கறுப்பு ஆடு: R எழுத்துக்கு இடையே ஒளிந்திருக்கும் B: சரியா கண்டுபிடிச்சா நீங்கதான் கில்லி!
ஓய்வெடுத்துக் கொண்டிருக்கும் 3 நாய்களை கண்டுபிடிக்க முடிந்ததா? யாரெல்லாம் சரியான விடையை கண்டுபிடித்து விட்டீர்கள். நீங்கள் நாய்களை கண்டுபிடித்திருந்தால், வாழ்த்துக்கள் உங்கள் துப்பறியும் திறன் சிறப்பாக உள்ளது!
நாய்களை உங்களால் கண்டுபிடிக்க முடியவில்லை என்றால் கவலைப்பட வேண்டாம். உங்களுக்கான விடையை காண திராவிடன் டைம்ஸ் (dravidantimes.com) உதவி செய்யும். மனதைக் கவரும் இந்தப் புதிருக்கான தீர்வைப் பார்க்கத் தயாரா? இதோ!
இந்தப் புதிர் உங்கள் சலிப்பான நேரத்தை விலகி ஒரு அற்புதமான ஓய்வு நேரச் செயலாக மாற்றும். இந்த புதிரை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.
இதையும் படிங்க : அதிபுத்திசாலியா நீங்க? இங்கே பாம்பு எங்கே ஒளிந்து இருக்கு?
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com