பசங்க ஆடைகளுக்கு மத்தியில் பெண்ணின் உடை: யார் கண்டுப்பிடிப்பா பார்க்கலாம்?

Optical Illusion | இங்குள்ள பசங்க துணியோடு, பெண்ணின் உடுப்பு ஒன்றும் உள்ளது. அதை கண்டுபிடிங்க பார்க்கலாம்.

Published on: November 4, 2024 at 2:39 pm

Updated on: November 4, 2024 at 2:48 pm

Optical Illusion | ஆப்டிகல் இல்யூஷன் எனப்படும் ஒளியியல் மாயை புதிர்கள் பலராலும் விரும்பப்படும் விளையாட்டில் ஒன்றாகும். இந்த புதிர் விளையாட்டு மிகவும் சுவாரசியத்தையும் ஆர்வத்தையும் தூண்டும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி விளையாடும் விளையாட்டாகும். இது சாதாரண பொழுதுபோக்கு விளையாட்டு போன்றது அல்ல. இந்த விளையாட்டை விளையாடுவதற்கு நுண்ணறிவு மற்றும் தீவிர கவனம் தேவை.

ஒளியியல் மாயை விளையாட்டில் கொடுக்கப்பட்டுள்ள தந்திரமான படங்கள் தீர்க்க வேடிக்கையாக இருக்கும் ஆனால் இது மூளையின் ஆற்றலையும் கூர்மையையும் அதிகரிக்க செய்கிறது. இதோ உங்களுக்காக இங்கே ஒரு கேம் உள்ளது. இது உங்களுக்கு சவாலாக அமையும். கொடுக்கப்பட்ட நேரத்திற்குள் பசங்க ஆடைகளுக்கு மத்தியில் இருக்கும் பெண்ணின் ஆடையை கண்டுபிடிக்க வேண்டும். பெண்ணின் ஆடையை கண்டுபிடிக்க உங்களுக்கு ஐந்து வினாடிகள் மட்டுமே உள்ளன.

நீங்கள் பெண்ணாக இருந்தால் இது உங்களுக்கு மிகவும் சுவாரசியமாக இருக்கும். இதோ உங்களுக்கான நேரம் தொடங்கிவிட்டது. 5 4 3 2 1 பசங்க ஆடைக்கு மத்தியில் இருந்த பெண்ணின் ஆடையை கண்டுபிடித்து விட்டீர்களா. கண்டுபிடித்து இருந்தால் வாழ்த்துக்கள். உங்களுக்கு சிறந்த துப்பறியும் திறன் உள்ளது.

பெண்ணின் ஆடையை கண்டுபிடிக்க முடியவில்லை என்றால் கவலைப்பட வேண்டாம். உங்களுக்கான விடையை காண திராவிடன் டைம்ஸ் (dravidantimes.com) உதவி செய்யும். மனதைக் கவரும் இந்தப் புதிருக்கான தீர்வைப் பார்க்கத் தயாரா? இதோ!

ஆப்டிகல் இல்யூஷன் விளையாட்டு உங்கள் சலிப்பான நேரத்தை சுவாரசியமாகவும் ஆர்வத்தை தூண்டும் வகையிலும் மாற்றும். இந்த புதிரை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து மகிழுங்கள்.

இதையும் படிங்க : கோன் ஐஸ்கிரீம் கூட்டத்திற்கு மத்தியில் ஒளிந்திருக்கும் லாலிபாப்; அதி புத்திசாலிகளால் மட்டுமே சாத்தியம்!

கண்ணுக்கு விருந்தளிக்கும் ஆப்டிகல் இல்யூஷன்.. படத்தில் பறக்கும் பட்டாம்பூச்சியை கண்டுபிடிங்க பார்க்கலாம்!
Optical Illusion

கண்ணுக்கு விருந்தளிக்கும் ஆப்டிகல் இல்யூஷன்.. படத்தில் பறக்கும் பட்டாம்பூச்சியை கண்டுபிடிங்க பார்க்கலாம்!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

ட்விட்டர் 

இன்ஸ்டாகிராம்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com